நாலடியார் நவிலும் பண்பாடு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal
Volume-5 Issue-1
Year of Publication : 2023
Authors : M.Pandeeswari


Citation:
MLA Style: M.Pandeeswari, "Naladiyar Culture in Nauvoo" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I1 (2023): 74-77.
APA Style: M.Pandeeswari, Naladiyar Culture in Nauvoo, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i1), 74-77.

சுருக்கம்:
மனித சமுதாயத்தைப் பண்படுத்துவதை இலக்காகக் கொண்டது இலக்கியம் எனப்படும்.அவ்விலக்கியம் காலத்தின் தேவைகளுக்கேற்ப புதிதுபுதிதாய் முகிழ்ப்பது இயல்பெனக் கூறலாம்.சங்கம் மருவிய காலத்தை சார்ந்த நீதி இலக்கியம் ”நாலடியார்”ஆகும்.இது “நாலடி நானூறு” எனவும் பெயர் பெறும்.பதுமனார் என்பவரால் தொகுக்கப்பெற்ற நூல் ஆகும். ;நாலடியார் பாடல்களின் வாயிலாக அறியப்படும் தமிழர்களின் பண்பாடு இன்றைய மக்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.தமிழர் பண்பாட்டில் தலைசிறந்து விளங்கும் பண்புகளாக ஈகை, விருந்தோம்பல,; பகுத்துண்ணும் பண்பு, மானம,; இல்லாளின் சிறப்பு, பெரியோரைத் துணைகோடல், சினமின்மை போன்றவை திகழ்கின்றன..அதுமட்டுமின்றி தமிழர்கள் பண்பட்ட மனத்தோடும் உயர்ந்த சிந்தனையோடும் வாழந்து வந்தனர்.மனித இனத்தையும் மனத்தையும் பண்படுத்தும் நாலடியாரில் பதிவு செய்துள்ள பண்பாட்டை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

முக்கிய வார்த்தைகள்:
நாலடியார், இலக்கியம், ஈகை, விருந்தோம்பல் பகுத்துண்ணும் பண்பு, மானம், இல்லாளின் சிறப்பு.

துணைநூற்பட்டியல்:
[1] சண்முகம்பிள்ளை.மு(ப.ஆ)- தொல்காப்பியம் பொருளதிகாரம்- இளம்பூரணர் உரை-2000(மூ.ப),பாரிநிலையம், சென்னை
[2] நாமக்கல் கவிஞர்(உ.ஆ)-திருக்குறள் மூலமும் உரையும்-2017(மூ.ப);,காமதேனு நிலைம், சென்னை
[3] பாலசுப்பிரமணியன் கு.வெ(உ.ஆ)புறநானூறு மூலமும்உரையும்-2017(ஆ.ப)நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை