வச்சிரகண்டன் - வீமன் சண்டை தெருக்கூத்துப் பனுவலில் காணப்படும் நாடகக் கட்டமைப்பும், பெண்ணிய சிந்தனையும்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal
Volume-5 Issue-1
Year of Publication : 2023
Authors : K Atputhan


Citation:
MLA Style: K Atputhan, "Vachirakandan - Theatrical Structure and Feminist Ideology in Veeman Dhudu Street Act" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I1 (2023): 61-65.
APA Style: K Atputhan, Vachirakandan - Theatrical Structure and Feminist Ideology in Veeman Dhudu Street Act, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i1), 61-65.

சுருக்கம்:
இக்கதையானது பாரதப்போர் முடிந்து 18 வருடங்களின் பின் இடம்பெறுகின்ற நிகழ்வாகக் காணப்படுகின்றது. போர் முடிந்து அஸ்தினாபுரத்தை பாண்டவர்கள் ஆட்சிபுரிந்து வருகின்றவேளை அங்கு கௌரவர்களுடைய தேவிமார்கள் அனைவரும் துயரிலிருந்து வெளிவரமுடியாமல் கலங்கி நிற்பதனைக் கண்ணுற்ற தர்மரது மனம் சஞ்சலமடைகின்றுது. அதனால் மீண்டும் வனவாசம் செல்லத் தீர்மானித்து இதுகுறித்து திரௌபதையிடம் விளக்குகிறார். அத்தோடு கிருஸ்ணரினாலேயே பாரதப்போர் ஏற்பட்;டதாகவும், அதன்மூலம் பல இன்னல்களையும், இழப்புக்களையும் சந்தித்ததாகவும் தர்மர் தம் பத்தினியிடம் கிருஸ்ணரைப் பற்றிக் குறை கூறுகின்றார்.

முக்கிய வார்த்தைகள்:
தெருக்கூத்து, பெண்ணிய சிந்தனையும், பாண்டவர்கள், திரௌபதை, வச்சிரகண்டன், மணிமாலிகை.

துணைநூற்பட்டியல்:
[1] Abimathi Jeevanadan: njUf;$j;ij nfhz;lhNthk;, (https://roar.media/tamil/main/arts-culture/celebrate-the-art-of-koothu), 2020
[2] Asianet Tamil, first publication, Chennai (https://tamil.asianetnews.com/ tamilnadu-chennai/ life-of- dissolving -street- artistsfamilies- with-no- income-pvbg4p), 2019.
[3] Green, Jesse, Review: A room in India overflows with astonishing visions, the New York time, 2017.
[4] John Howard Lawson- Theory and Techniques of playwriting, New York, 1960
[5] Pushparani, jkpo ; ,yf;fpaj;jpy mwptpay; rpe;jidfs;, International Refereed Journal of Tmil Research,(Volume 1), www.irjtsjournal.org, 2019.
[6] The structure of the play- https://www.alyve.org>acting
[7] Varathpande, Monohar Laxman, History of Indian theatre, Abhinav publications, 1990.
[8] பெரியசாமி.பி.முனைவர்இதொல்காப்பியம் சுட்டும் தமிழர் பண்பாட்டுப் பதிவுகள்இ ஐவெநசயெவழையெட சுநகநசநநன துழரசயெட ழக வுஅடை சுநளநயசஉhஇ(ஏழடரஅந 2)இ றறற.சைதவளதழரசயெட.ழசபஇ 2020.
[9] தெருக்கூத்து பனுவல் - “வச்சிரகண்டன் - வீமன் சண்டை தெருக்கூத்துப் பனுவலில்”இ தமிழ் நாடுஇ இந்தியா.
[10] Nfh.Rg;gpukzpak;, njUf;$j;Jk; ghu;itahsu;fSk; ,jkpo; ; Ruq;fk;.fhk; (http://www.tamilsurangam.in/ general_knowledge/ research_ideas/ research_ ideas_37.html), 2021.