நிக்கலோ மாக்கியவல்லியின் ஆட்சியாளனை மையப்படுத்திய அரசியல் சிந்தனைகள் – ஒரு மெய்யியல் நோக்கு |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal Volume-5 Issue-1 Year of Publication : 2023 Authors : Marimuthu Prahasan |

|
Citation:
MLA Style: Marimuthu Prahasan, "Niccolò Machiavelli's Ruler-Centered Political Thoughts – A Philosophical Perspective" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I1 (2023): 41-53.
APA Style: Marimuthu Prahasan, Niccolò Machiavelli's Ruler-Centered Political Thoughts – A Philosophical Perspective, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i1), 41-53.
|
சுருக்கம்:
சிறந்த அரசு ஒன்றின் உருவாக்கம் தொடர்பில் வரலாற்று ரீதியாக பல்வேறு சிந்தனைகள் நடைமுறை அனுபவங்களை உள்வாங்கி தத்துவார்த்த ரீதியாக முன்வைக்கப்பட்டுள்ளன. மேலைத்தேய மெய்யியல் வரலாற்றில் பிளேட்டோவினால் இலட்சிய அரசு தொடர்பான வெளிப்படுத்தல்களுடன் தொடங்கும் இம் முயற்சிகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிக்கலோ மாக்கியவல்லியினால் இளவரசன் நூலில் சர்வ அதிகாரங்களும் கொண்ட ஆட்சியாளனால் கட்டமைக்கப்படக்கூடிய ஏகாதிபத்திய அரசு ஒன்றின் உருவாக்கம்; தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள சிந்தனைகள் முக்கியத்துவம் கொண்டவையாக உள்ளன. 'ஆட்சியாளனின் எல்லையற்ற அதிகாரத்தின் ஊடான அரசியல் நிர்வாகம் வழிநடாத்தப்படுதல்' என்று தன்னுடைய இறுதியான இலக்கினை நிர்ணயித்து அதனை அடைவதிலும், தொடர்ந்து பேணுவதிலும் பின்பற்றுவதற்காக பல்வேறு வழிமுறைகளை வரலாற்று உதாரணங்களை தொகுத்துக் கூறியுள்ளார். இந்த பின்னனியில் குறித்த இந்த ஆய்வானது இரண்டாம் நிலைத்தரவுகளைப் பயன்படுத்தி பண்பு சார்ந்ததாக மாக்கியவல்லியினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் அரசியல் சிந்தனைகளை தர்க்க மற்றும் ஒழுக்கவியல் ரீதியாக நுணுக்கமான பகுப்பாய்வுக்கு உள்ளாக்கி வாசகர்களுக்கு சமர்ப்பிப்பதாக அமைந்துள்ளது.
|
முக்கிய வார்த்தைகள்: அரசியல் மெய்யியல், மாக்கியவல்லி, அரசியல் யதார்த்தவாதம், இளவரசன்.
|
துணைநூற்பட்டியல்:
[1] Benner, E. Machiavelli’s Prince – A New Reading. USA: Oxford University Press, 2013
[2] Berridge, G.R., Keens-Soper, M., Otter, T.G. Diplomatic Theory from Machoavelli to Kissinger. USA: Palgrave Publications, 2001
[3] Bird, C. An Introduction to Political Philosophy. USA: Cambridge University Press, 2006
[4] Knowles, D. Political Philosophy. England: Routledge Publications, 2001
[5] Machiavelli, N. The Prince (H.C.Mansfield, Trans.). USA: The University of Chicago Press, 1998
[6] Vacano. D.A. The Art of Power – Machiavelli, Nietzsche, and the Making of Aesthetic Political Theory. USA: Lexongton Books, 2007
[7] Zuckert, C.H. Machiavelli’s Politics. USA: The University of Chicago Press, 2017
[8] நாராயணன். க. அரசியல் சிற்பிகள். இந்தியா: மாரி பதிப்பகம், 2003
[9] பாஸ்கரன். ச. அரசியல் கோட்பாடுகளும் சிந்தனையாளர்களும். கொழும்பு: குமரன் புத்தக இல்லம், 2019
|