புறநானூற்றில் ஈமத்தாழிகளும் நடுகல் வழிபாடும் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal Volume-5 Issue-1 Year of Publication : 2023 Authors : M.Sankar |

|
Citation:
MLA Style: M.Sankar, "In Puranan hundred, Imathathis and Nadukal worship" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I1 (2023): 7-13.
APA Style: M.Sankar, In Puranan hundred, Imathathis and Nadukal worship, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i1), 7-13.
|
சுருக்கம்:
மனித குல வரலாற்றில் வழிபாடு என்பது ஒரு முக்கிய இடத்தை பெறுகிறது. மனித நாகரிகம் தொடங்கிய முதல் இன்று வரை இயற்கை வழிபாடு மனித குலத்தில் பின்னிப்பிணைந்தது. வழிபாடு சார்ந்த செய்திகள் குகை ஓவியங்களிலும் தொன்மையான வழிபாட்டு கூறுகள் காணப்படுவதாக அறிஞர்கள் கூறியுள்ளனர். தோல் பழங்கால வழிபாட்டு முறைகள் பற்றிய அறிதல்களை அறிய முற்படும் பொழுது நடுகல் வழிபாடு முதன்மையான இடத்தைப் பெறுகின்றது. புழங்கால மக்கள் பண்பாட்டுடனும் நாகரிகத்துடனும் வீரச்செயலுடனும் வாழ்ந்து வந்தமை புறநானூறு வெளிப்படுத்துகிறது. முக்களின் வாழ்வியல் போர்முறை, வழிபாட்டு முறைகளைப் பற்றி விரிவான செய்திகளைச் சங்க இலக்கிய நூல்களின் வழி காணமுடிகிறது. புறநானூற்றில் நடுகல் வழிபாட்டு முறைகளைப் பற்றிய செய்திகளை இக்கட்டுரையில் காண்போம்.
|
முக்கிய வார்த்தைகள்: புறநானூறு, இயற்கை வழிபாடு, குகை ஓவியங்கள், தோல் பழங்கால வழிபாட்டு, நடுகல் வழிபாடு, புழங்கால மக்கள், சங்க இலக்கிய நூல்களின் வழி.
|
துணைநூற்பட்டியல்:
[1] ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை - புறநானூறு - கௌரா பதிப்பகம் வெளியீடு – 2008
[2] தமிழண்ணல் – தொல்காப்பியம் பொருளதிகாரம் தொகுதி 1- மீனாட்சி புத்தக நிலையம் மதுரை – 2010
[3] புறப்பொருள் வெண்பா மாலை- (விரிச்சி துறை) ப.8 திருநெல்வேலி தென்னிந்திய சைவசிந்தாந்த நூற்பதிப்புக்கழகம் -சென்னை-18- பதிப்பு - 2004.
[4] புலியூர்க் கேசிகன் புறநானூறு மூலமும் உரையும் கௌரா பதிப்பகம் வெளியீடு – 2006
[5] டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் சென்னை புறநானூறு மூலமும் உரையும் - 2014
|