தமிழர் வாழ்வில் பவுத்தம் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2022 by IRJTSR Journal Volume-4 Issue-3 Year of Publication : 2022 Authors : Dr.Seeman Elayaraja |

|
Citation:
MLA Style: Dr.Seeman Elayaraja, "Buddhism in Tamil life" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V4.I3 (2022): 60-65.
APA Style: Dr.Seeman Elayaraja, Buddhism in Tamil life, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v4(i3), 60-65.
|
சுருக்கம்:
அசோகர் எழுதிவைத்துள்ள கல்வெட்டுச் சாசனங்களில் புத்தரின் வாழ்வியல் பற்றிய செய்திகள் அதிகமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. அசோகர் காலத்தில் தான் பவுத்தம் தமிழ்நாட்டிற்கு வந்தது என்பதற்கானச் சான்றும், வேறு விதமான புறச்சான்றுகளும் கிடைத்திருக்கின்றது. மகாவம்சம், தீபவம்சம் என்னும் பவுத்த நூல்கள் பவுத்தம் வந்த வரலாற்றினையும், அதை எவ்வாறு போற்றிப் பாதுகாத்து வந்தனர் என்னும் வரலாற்றினையும் விரிவாகக் கூறுகின்றது. பவுத்தம் சாதிப்பிரிவினையை ஏற்காமல்அதைக் கடுமையாக எதிர்த்து வந்தது என்று வரலாற்று அறிஞர்கள் வழிமொழிந்துள்ளனர். வர்ணப் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்ட ஆரியமதத்திற்கு எதிராகவும், சனாதனத்திற்கு எதிராகவும் பவுத்தம் இருந்தது என்பதற்காகத் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது.
|
முக்கிய வார்த்தைகள்: மகாவம்சம், தீபவம்சம், பவுத்தக் கோயில்கள், புத்தரின் உருவச்சிலைகள், வரலாற்று அறிஞர்களின் பார்வை, பவுத்தத்தின் வீழ்ச்சி, புத்தர் சிலைகளும் கோயில்களும், புத்தர் எனும் விநாயகர், அரசமரமும் புத்தரும்.
|
துணைநூற்பட்டியல்:
[1] பவுத்தமும் தமிழும் - மயிலை சீனி.வேங்கடசாமி
[2] மணற்கேணி இதழ் - து.இரவிக்குமார்
[3] பவுத்த தத்துவ இயல் - இராகுல் சாங்கிருத்யாயன்
[4] பகவான் புத்தர் - தர்மானந்த கோஸம்பி
[5] பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் – க.கைலாசபதி
[6] தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை
[7] கவுதம புத்தரின் வாழ்வியல் வேதம் – ஸ்ரீ பாலசர்மா
[8] பவுத்தப் பண்டிகைகள் – சீமான் இளையராஜா
[9] பன்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர் – சீமான் இளையராஜா
|