ஆண்டாள் பிரியதர்ஷினியின் எழுத்தாளுமை |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2022 by IRJTSR Journal Volume-4 Issue-3 Year of Publication : 2022 Authors : Dr.S.Manimegalai |

|
Citation:
MLA Style: Dr.S.Manimegalai, "Authorship of Andal Priyadarshini" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V4.I3 (2022): 51-59.
APA Style: Dr.S.Manimegalai, Authorship of Andal Priyadarshini, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v4(i3), 51-59.
|
சுருக்கம்:
காலம் காலமாகப் பெண்கள் ஒடுக்கு முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இந்நிலையை மாற்ற இலக்கியங்கள் துணைநிற்கின்றன. பெண்களே தங்களது மொழியில் பெண்களின் பிரச்சினைகளை எடுத்துரைக்கும் நிலைப்பாடு அதிகளவில் இக்கால இலக்கியங்களில் உருவாகியுள்ளது. அந்த வகையில் ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய ‘சரஸ்வதியின் ஆயுத எழுத்து’என்னும் கவிதைநூல் அமைந்துள்ளது. அந்நூலின் வழி ஆண்டாள் பிரியதர்ஷியின் எழுத்தாளுமையை ஆய்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
|
முக்கிய வார்த்தைகள்: ஆளுமை - விளக்கம், குறியீட்டாளுமை, தொன்மக் குறியீடுகள், சமயக் குறியீடுகள், வாழ்க்கை அல்லது, சமூகம் சார்ந்த குறியீடுகள், இலக்கியம் சார்ந்த குறியீடுகள், அணிநயம், உவமையணி, தொடை நயம், முரண், இயைபு, கருத்துப் புலப்பாட்டாளுமை.
|
துணைநூற்பட்டியல்:
[1] அப்துல்ரகுமான், புதுக்கவிதையில்குறியீடு, அன்னம், தஞ்சாவூர், இரண்டாம்பதிப்பு: ஆகஸ்டு,2015.
[2] ஆண்டாள்பிரியதர்ஷினி, சரஸ்வதியின்ஆயுதஎழுத்து, குமரன்பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு : பிப்ரவரி,2013.
[3] மணிமேகலை,ச., கவிஞர்மீராவின்படைப்பும்ஆளுமையும், அன்னம், தஞ்சாவூர், முதற்பதிப்பு : ஜூன், 2009.
[4] மணிமேகலை,ச., வைரமுத்துகவிதைகள்பன்முகப்பார்வை, அன்னம், தஞ்சாவூர், முதற்பதிப்பு : அக்டோபர்,2009.
[5] ரகுநாதன்,எம்.ஆர்., தமிழ்க்கவிதைகளில்பெண்கள்(சங்ககாலம்முதல்தற்காலம்வரை), செண்பகாபதிப்பகம், சென்னை, முதல்பதிப்பு,2014.
|