ரா.பி.சேதுப்பிள்ளையின் கற்பனை நயம்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2022 by IRJTSR Journal
Volume-4 Issue-3
Year of Publication : 2022
Authors : Dr.C.Ravisankar


Citation:
MLA Style: Dr.C.Ravisankar, "R. P. Sethupillai's imagination" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V4.I3 (2022): 37-41.
APA Style: Dr.C.Ravisankar, R. P. Sethupillai's imagination, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v4(i3), 37-41.

சுருக்கம்:
தமிழ் இலக்கிய உலகில் பல படைப்பாளர்கள், அறிஞர்கள் உருவாகி தமிழை வளர்த்துள்ளனர். அந்த வரையில் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் தமிழுக்காக ஆற்றியுள்ள தொண்டு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ் இலக்கிய அரங்கிலே மாறுதல் செய்தார் சேதுப்பிள்ளை. சென்னையிலே இலக்கிய கூட்டங்களானால் 50 பேர் வந்துகொண்டிருந்தனர். தம்முடைய சொற்பொழிவுகளின் மூலம் 50 ஐ 50,000 ஆக்கித் தந்தவர் அவர். தமிழுக்கு ஒரு நல்லது என்றால் அவர் உடலிலே தெம்பு; முகத்திலே உவகை, தமிழுக்கு ஓர் இடையூறு என்றால், அவர் உடலிலே தளர்ச்சி; முகத்திலே கவலை இப்படியாக அவர் தமிழைத் தம் வாழ்வோடு வாழ்வாக இணைத்து வாழ்கிறார்| என்று மு.வ.அவர்களால் பாராட்டப்பெற்றவர் எனக் கூறலாம். அவரின் படைப்புக்கள் பல்வேறானப் பன்முகப்பார்வை கொண்டவை. ஆராய்ச்சி, கற்பனை, போன்றவற்றில் தனக்கேயுரிய தனித்தன்மையைப் பெற்றவர். அந்த வகையில் இக்கட்டுரை ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் கற்பனைத் திறனை ஆராய்கிறது.

முக்கிய வார்த்தைகள்:
கற்பனை நயம், ரா.பி.பார்வையில் தலைவர்கள், சென்னை மாநகர் பற்றி, கற்பனைச் சின்னம், நிலாவினை கற்பனையில் வர்ணித்தல்.

துணைநூற்பட்டியல்:
[1] ரா.பி.சேதுப்பிள்ளை, கடற்கரையினிலே, 16.
[2] ரா.பி.சேதுப்பிள்ளை, தமிழின்பம், 106
[3] ரா.பி.சேதுப்பிள்ளை, தமிழின்பம் - 106
[4] ரா.பி.சேதுப்பிள்ளை, தமிழின்பம் ப.108