அகநானூற்றுப் பாடல்களில் தலைவன் நெஞ்சொடு கிளத்தல்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2022 by IRJTSR Journal
Volume-4 Issue-3
Year of Publication : 2022
Authors : K.Sahayarani


Citation:
MLA Style: K.Sahayarani, "In Akananuthu songs, the leader is beating his chest" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V4.I3 (2022): 6-12.
APA Style: K.Sahayarani, In Akananuthu songs, the leader is beating his chest, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v4(i3), 6-12.

சுருக்கம்:
ஒருவர் தம் முன்பாக மற்றொருவர் இருக்கக் கூறுவதனைக் கூற்று வகையில் அடக்கி அங்ஙனம் யாரும் இல்லாமல் தமக்குத் தாமே கூறுவனவற்றை ஒருபாற்கிளவி எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார். இவ்வொருபாற் கிளவி தனிக்கிளவி, ஒருபாற்கூற்று. ஒருகூற்றுக்கிளவி எனவும் அழைக்கப்பெறும். ஒருபாற்கிளவிகளில் கேட்பதற்கு உரியனவற்றுள் ஒன்றாக நெஞ்சம் சுட்டப்படுகின்றது. ஓதல், பகை, வேந்தற்குற்றுழி, தூது, காவல், பொருள், பரத்தை ஆகிய ஏழன் பிரிவுகளில் பொருள்வயிற்பிரிவு, வேந்தற்குற்றுழிப்பிரிவு, பரத்தையற்பிரிவு ஆகிய பிரிவுகளில் மட்டுமே தலைவன் நெஞ்சத்துடன் பேசுவதாக சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. பொருள்வயிற்பிரிவில் தலைவன் நெஞ்சொடு கிளத்தல் செய்யும் பாங்கினை உளவியல் நோக்கில் இக்கட்டுரை ஆராய்கின்றது.

முக்கிய வார்த்தைகள்:
"சங்க இலக்கி அகநானூற்றுப் பாடல்களில் செலவழுங்கல், இடைச்சுரம், வினைமுற்றி மீளல் ஆகிய பின்புலத்தில் தலைவன் நெஞ்சொடு கிளத்தல் செய்திருக்க வாய்ப்புண்டு"எனும் கருதுகோளின் அடிப்படையில் இக்கட்டுரை தரவுகளை முன்வைக்கின்றது..

துணைநூற்பட்டியல்:
[1] க. முருகேசன், "தனி மனித உளவியல்"
[2] கதிர். மகாதேவன் "காமத்துப்பாலும், உளவியலும்"பொதிகை
[3] ச. சாம்பசிவன் "தொல்காப்பியமும், உளவியலும்"பொதிகை
[4] தமிழண்ணல் "சங்க இலக்கிய ஒப்பீடு"மீனாட்சி புத்தக நிலையம், மதுரை. பக்.72,76
[5] வ. சுப. மாணிக்கனார் "தமிழ்க்காதல்"மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். (பக்.20, பக்.94, பக்.96)
[6] Siragu.com
[7] tamilauthors.com/01/580.hml
[8] TVA-Book-0010959