சங்க இலக்கியத்தில் நாடக வழக்கு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2022 by IRJTSR Journal
Volume-4 Issue-2
Year of Publication : 2022
Authors : Dr.C.Ravisankar


Citation:
MLA Style: Dr.C.Ravisankar, "Drama Case in Sangam Literature" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V4.I2 (2022): 71-76.
APA Style: Dr.C.Ravisankar, Drama Case in Sangam Literature, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v4(i2), 71-76.

சுருக்கம்:
முனைமாட்சி இல்லாவிட்டால் எனை மாட்சியும் இல்லை என்று திருக்குறள் கூறுவது போல, சங்கக் கல்வி பெறா விட்டால் தமிழனுக்கு ஏனையக் கல்வியால் இனப்பெருமையில்லை என்று வ.சு.ப மாணிக்கம் குறிப்பிடுவர். அந்த வகையில் தமிழர்களின் பண்பாடு, வாழ்வியல், சமயம், பொழுதுபோக்கு போன்ற அனைத்துக்கும் பெட்டகமாக இருப்பது சங்கஇலக்கியங்கள் என்றால் மிகையல்ல, எனவே தான் சங்க இலக்கியங்களை தொடக்க கால ஆய்வியல் அணுகுமுறையில் இருந்து இன்றுள்ள நவீன இலக்கியக் கோட்பாடுகள் அனைத்தும் கொண்டு ஆராய முடிகிறது. சங்க இலக்கியத்தினை பல்வேறான துறைகளோடும் ஒப்பிட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. அந்த அளவில் எல்லா விதமான அணுகுமுறைகளுக்கும் இடங்கொடுக்கின்ற ஒன்றாகத் தமிழ் இலக்கியமான சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. அந்த வகையில் சங்க இலக்கியங்களுள் ஒன்றான குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள காட்சிப் பின்புலங்களை இக்கட்டுரை ஆராய்கிறது.

முக்கிய வார்த்தைகள்:
சங்க இலக்கியங்களின் சிறப்பு, சங்க இலக்கியத்தில் நாடக வழக்கு, குறுந்தொகையில் காட்சிப் பின்புலம், தலைவி கூற்று வழி காட்சி, பாடலால் வெளிப்படும் காட்சி, தலைவன் கூற்று, மனத்திற்குக் புலப்படுத்துதல், தோழி கூற்றில் காட்சி.

துணைநூற்பட்டியல்:
[1] அகநானூறு – 82
[2] பாடல் - 92
[3] இரா மோகன் சங்க இலக்கிய மாண்பு. ப.44)
[4] குறுந்தொகை 95
[5] குறுந்தொகை 62
[6] ஈ.கோ.பாஸ்கரதாஸ் அகப்பொருள் பாடல்களில் தோழி. ப.3