உழவு சார்ந்த பழமொழிகளும் அதன் உட்கருத்துக்களும்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2022 by IRJTSR Journal
Volume-4 Issue-2
Year of Publication : 2022
Authors : S.Murugasaraswathi


Citation:
MLA Style: S.Murugasaraswathi, "Plowing proverbs and their meanings" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V4.I2 (2022): 62-70.
APA Style: S.Murugasaraswathi, Plowing proverbs and their meanings, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v4(i2), 62-70.

சுருக்கம்:
மக்கள் உயிர் வாழ்வதற்கு அடிப்படையான மூல தொழில் விவசாயம். உழவுத் தொழல் சிறப்பாக அமைந்தால் தான் மக்களின் வாழ்வு வளமையாக அமையும். உழவின் பின்னே உலகம் சுழல்கிறது என்பது போல் உழவே உலகின் தலையாயத் தொழில். உழவர்களின் சிறப்பை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை பல்வேறு பழமொழிகள் எடுத்துக் கூறுகின்றன. வேளாண்மை செய்யும் முறைகளை இன்றைய தலைமுறைகள் அறிந்து கொள்ள வேண்டும். உழவில் முன்னோர்கள் கண்ட அனுபவங்களை பழமொழிகள் வழி அறிந்து கொள்ள முடிகின்றது. வேளாண்மை சார்ந்த நுணுக்கங்களை அறிந்து கொள்ள பல்வேறு பழமொழிகள் துணை புரிகின்றன. உழவுத் தொழில் சார்ந்த அத்தனை வழிமுறைகளையும் பல்வேறு பழமொழிகள் வழி அறிந்து கொள்ள முடிகின்றது.

முக்கிய வார்த்தைகள்:
சாகுபடி, உழவியல், மெஹர்கட்டில், ஆநிரை, வந்தனம், தொடிப்புழுதி, உழக்கு, வறட்டு நிலம், முன்னத்தி ஏர், முன்னத்தி ஏர், கலப்பை, போர்களம் ஏர்களம்.

துணைநூற்பட்டியல்:
[1] தமிழ் நாடு பாடநூல் மற்றும், கல்வியியல் பணிகள் கழகம்
[2] புறநானூறு(மூலமும் உரையும்) துரைச்சாhமி பிள்ளை ஒளவை சு.(உ.ஆ)திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பகம் சென்னை – 18
[3] பாரதியார் கவிதைகள்,(ஆசிரியர் பத்மதேவன்) 4-2 சுந்தரம் தெரு தியாகராயர் நகர், சென்னை 600017
[4] முதுமொழிக்காஞ்சி(மூலமும்உரையும்), (செல்வகேசவராய முதலியார்.T) SPCK Press வேளச்சேரி ,சென்னை
[5] பழமொழி நானூறு(மூலமும் உரையும்),புலியூர் கேசியன் சாரதாபதிப்பகம், சென்னை–14
[6] திருக்குறள், சாமி சிதம்பரனார் கண்ணப்பன் பதிப்பகம் 4-20 திருவாருர் தெரு, அம்மாள் நகர் சென்னை- 600032
[7] கலைஞர் கலை இலக்கிய தடம், திருமகள் நிலையம் 55 வெங்கட் நாரயணா ரோடு சென்னை-600017, முதல் பதிப்பு-1999