கனலி இலக்கிய இணையதளச் சிறப்பிதழ்களில் சூழலியல் சிந்தனைகள் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2022 by IRJTSR Journal Volume-4 Issue-2 Year of Publication : 2022 Authors : A.Parimala |

|
Citation:
MLA Style: A.Parimala, "Ecological Thoughts in the Kanali Literary Web Features" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V4.I2 (2022): 54-61.
APA Style: A.Parimala, Ecological Thoughts in the Kanali Literary Web Features, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v4(i2), 54-61.
|
சுருக்கம்:
கனலி இணைய இதழ் டிசம்பர் 2019ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இவ்விதழ் ஆழமும், அகலமும், உடைய படைப்பாக்கங்களை மாத மாதந்தோறும் வெளியிட்டு வருகின்றது. நவீனத்தை நோக்கிய இளைஞர்;களுக்கான இலக்கிய மேம்பாட்டிற்கும், முயற்சிக்கும் வித்திடும் இக்காலத்திற்கான குறிப்பிடத்தக்க இணையதளங்களில் கனலியும் ஒன்றாகும். கனலி - கலை இலக்கிய இணைய இதழில் வெளியிடப்பட்ட சூழலியல் குறித்தான கருத்துகள் யாவும் மக்களிடையே மிகச் சிறந்த ஆக்கபூர்வமான தாக்கங்களையும், சிந்தனைகளையும், அவற்றைச் செயல்படுத்த வல்ல நெறிமுறைகளையும் சிறப்பாக எடுத்தியம்புகின்றன. சூழலியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கனலி இணைய இதழின் சிறப்பான பங்களிப்பினை இக்கட்டுரையின் மூலம் விரிவாக ஆய்ந்துணர முடிகின்றது.
|
முக்கிய வார்த்தைகள்: தமிழ் இணைய இதழ்கள், கனலி கலை இலக்கிய இணைய இதழ், சூழலியல், இயற்கையின் அதிகாரிகள் மனிதர்கள் அல்ல, காலநிலை இதழியல் அறிக்கை, சுற்றுச்சூழல் ஆளுகையின் நெறிமுறைகள், சூழலியல் தத்துவ உளவியல் ஓர் அறிமுகம்.
|
துணைநூற்பட்டியல்:
[1] கனலி - இலக்கிய இணையதளம்
[2] அறிவியல் வளர்ச்சி மற்றும் வன்முறை - ஆயி~h இரா.நடராஜன்
[3] சுற்றுச்சூழலியல் - பொன்.சின்னத்தம்பி முருகேசன்
[4] சுற்றுச்சூழல் கல்வி -.கருணாநிதி,நா
[5] இயற்கையோடு இணைவோம் - ஜான் கென்னடி,சே.ச
|