சங்ககால வழிபாடு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2022 by IRJTSR Journal
Volume-4 Issue-2
Year of Publication : 2022
Authors : M.Radha


Citation:
MLA Style: M.Radha, "Sanskrit worship" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V4.I2 (2022): 36-42.
APA Style: M.Radha, Sanskrit worship, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v4(i2), 36-42.

சுருக்கம்:
பண்டைக் காலத்தில் காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள் திருமாலையும், மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் முருகனையும், வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தில் வாழ்ந்த மக்கள் வேந்தனையும், கடலும் கடல் சார்ந்த நெய்தல், நிலத்தில் வாழ்ந்த மக்கள் வருணைனையும் வழிபட்டுள்ளனர். சங்க இலக்கியங்களில் பாலை நிலக் கடவுளாக கொற்றவை குறிக்கப்படுகின்றார். ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய தெய்வங்களைப் பழந்தமிழர்கள் வழிபாட்டு முறைகளை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

முக்கிய வார்த்தைகள்:
சங்க இலக்கியத்தில் வழிபாட்டுத் தெய்வங்கள், திருமால் வழிபாடு, முருக வழிபாடு, இந்திர வழிபாடு, வருண வழிபாடு, கொற்றவை வழிபாடு, நடுகல் - வழிபாடு, மரவழிபாடு.

துணைநூற்பட்டியல்:
[1] சண்முகம் பிள்ளை, மு., (ப.ஆ) தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பகுதி முல்லை நிலையம்இ சென்னை -600 017.பதிப்பு,2010.
[2] சோமசுந்தரனர், பெரும்மழைப்புலவர், பொ.வே., (உ.ஆ),அகநானூறுதிருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்,சென்னை – 1பதிப்பு, 1977.
[3] துரை இராசாராம் (உ.ஆ) குறுந்தொகை திருமகள் நிலையம்இ சென்னை-600 017.பதிப்புஇ 2011.
[4] துரைச்சாமிப்பிள்ளை. அவ்வை, சு., (.உ.ஆ)பதிற்றுப்பத்துசாரதா பதிப்பகம்இ சென்னை– 600014. பதிப்புஇ 2012.
[5] துரைச்சாமிப்பிள்ளை. அவ்வை, சு., (வி.உ.) புறநானூறு திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்,சென்னை – 1 பதிப்பு, 2002.
[6] மாணிக்கவாசகன் ஞா.இ (வி.உ) பத்துப்பாட்டு உமா பதிப்பகம்இ சென்னை – 600001. பதிப்புஇ 2007.
[7] மாணிக்கவாசகன் ஞா.இ (வி.உ) பரிபாடல் உமா பதிப்பகம்இ சென்னை – 600 001.பதிப்புஇ2009.