தொல்காப்பிய இலக்கணத்தில் இழையோடியுள்ள மேற்கத்திய சிந்தனாவாக்கங்கள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2022 by IRJTSR Journal
Volume-4 Issue-2
Year of Publication : 2022
Authors : Dr.S.R.Karthick kumaran


Citation:
MLA Style: Dr.S.R.Karthick kumaran, "Western Thoughts Threaded in Tolkien Grammar" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V4.I2 (2022): 5-16.
APA Style: Dr.S.R.Karthick kumaran, Western Thoughts Threaded in Tolkien Grammar, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v4(i2), 5-16.

சுருக்கம்:
தமிழிலக்கணப் பிரதியில் மிகப்பழமையான நூலாகக் கருதப்படும் தொல்காப்பியத்தில் மொழியப்பட்ட கருத்துக்கள், வரையறைகள் இரண்டாயிரம் வருடங்களைக் கடந்திருந்த போதிலும் இன்றும் அவை பொருந்தகூடியதாக இருக்கின்றன. தமிழினத்தின் மொழியை, சொல்லாடலை, மரபை, பண்பாட்டை, வாழ்வியலை வரையறுத்துக் கூறும் விதமாக இந்நூல் அமையப்பெற்றிருக்கிறது. எழுத்து, சொல், பொருள் என்ற அமைப்பில், ஒவ்வொன்றிலும் ஒன்பது இயல்களாகப் பாகுபடுத்தியுள்ளார் தொல்காப்பியர். இத்தகைய தொல்காப்பிய இலக்கணத்தில் முகிழ்ந்துள்ள மேற்கத்திய சிந்தனாவாக்கங்களைக் காணுவதாக மட்டுமே இக்கட்டுரை அமையப்பெறுகிறது.

முக்கிய வார்த்தைகள்:
தொல்காப்பியம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், மேற்கத்திய சிந்தனாவாக்கங்கள், செவ்வியல், குறியியல், அமைப்பியம், பின்அமைப்பியம், மார்க்சியம்.

துணைநூற்பட்டியல்:
[1] இளம்பூரணர்(உரை), தொல்காப்பியம், ‘எழுத்ததிகாரம்’, ப.65. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை - 18. 12 ஆவது பதிப்பு, ஏப்ரல் 2000.
[2] மேலது., ப.66.
[3] மேலது., ப.223.
[4] மேலது., ப.14.
[5] சேனாவரையர்(உரை), தொல்காப்பியம், ‘சொல்லதிகாரம்’, ப.219. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை - 18, 16ஆம் பதிப்பு, மே 2001.
[6] இளம்பூரணர்(உரை), முந்நூல், ப.vi.
[7] மேலது., ப.1.
[8] மேலது., ப.16.
[9] எம்.ஜி. சுரேஷ், இஸங்கள் ஆயிரம், பக்.92-93. அடையாளம் பதிப்பகம், திருச்சி - 10, முதல் பதிப்பு, 2017.
[10] மேலது., ப.93.
[11] மேலது., ப.94.
[12] இளம்பூரணர்(உரை), முந்நூல்., ப.54.
[13] சேனாவரையர்(உரை), முந்நூல்., ப.113.
[14] மேலது., ப.14.

[15] மேலது., ப.16.
[16] மேலது., ப.16.
[17] மேலது., ப.16.
[18] எம்.ஜி. சுரேஷ், முந்நூல்., பக்.189-190.
[19] க. பூரணச்சந்திரன், அமைப்பியமும் பின்அமைப்பியமும், ‘பின்அமைப்பியம்’, பக்.38-39. அடையாளம் பதிப்பகம், திருச்சி - 10, இரண்டாம் பதிப்பு, 2009.
[20] சேனாவரையர்(உரை), முந்நூல்., ப.254.
[21] மேலது., ப.255.
[22] எம்.ஜி. சுரேஷ், முந்நூல்., ப.137.
[23] இளம்பூரணர்(உரை), தொல்காப்பியம், ‘பொருளதிகாரம் (பகுதி 3)’, ப.197, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை - 18, 2001.
[24] மேலது., ப.27.
[25] மேலது., ப.29.
[26] ச. வின்சென்ட், திறனாய்வுக் கோட்பாட்டாளர்களும் கோட்பாடுகளும், ‘மார்க்சும் பின்மார்க்சியமும்’, ப.219, பிறழ் வெளியீடு, மதுரை - 19, முதல் பதிப்பு, டிசம்பர் 2019.
[27] இளம்பூரணர்(உரை), தொல்காப்பியம், ‘பொருளதிகாரம்(பகுதி 2)’, ப.23, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை - 18, 9வது பதிப்பு, அக்டோபர் 1986.
[28] எம்.ஜி. சுரேஷ், முந்நூல்., ப.19.
[29] இளம்பூரணர்(உரை), தொல்காப்பியம், ‘பொருளதிகாரம்(பகுதி 2)’, முந்நூல்., ப.48.
[30] மேலது., ப.74.
[31] மேலது., ப.158.
[32] மேலது., ப.161.
[33] மொ.இளம்பரிதி, குறியியல் - ஒரு சங்கப்பார்வை, ‘இலக்கியக் குறியீட்டியம்’, பக்.48-49, காவ்யா பதிப்பகம், சென்னை - 24, முதல் பதிப்பு, ஆகஸ்ட் 2006.
[34] இளம்பூரணர்(உரை), தொல்காப்பியம், ‘பொருளதிகாரம் (பகுதி 3)’, முந்நூல்., ப.205.
[35] மேலது., பக்.205-206.
[36] மேலது., ப.207.
[37] மேலது., ப.207.
[38] மேலது., ப.208.
[39] ச. வின்சென்ட், முந்நூல்., பக்.218-219.