| பாண்டியர் சமூகத்தில் அந்தணர் நிலை |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2022 by IRJTSR Journal Volume-4 Issue-1 Year of Publication : 2022 Authors : Mousumi Biswas, Anish Gupta |

|
Citation:
MLA Style: Mousumi Biswas, Anish Gupta "Antar status in Pandiyar community" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V4.I1 (2022): 27-34.
APA Style: Mousumi Biswas, Anish Gupta, Antar status in Pandiyar community, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v4(i1), 27-34.
|
சுருக்கம்:
பாண்டிய நாட்டில் அந்தணர் பல்வகையினராக வாழ்ந்து வந்தனர். அவர்கள் பாண்டிய அரசர்களால் நன்கு ஆதரிக்கப்பட்டனர். அவர்கள் நன்கு கற்றறிந்தோராக வாழ்ந்தனர். அவர்களுக்காக ஏராளமான அக்ரஹாரங்கள் உருவாக்கப்பட்டன. அவை “சதுர்வேதிமங்கலங்கள்” என்று அழைக்கப்பட்டன. பாண்டிய நாட்டில் அந்தணர்கள் பல்வேறு உயர் பதவிகளை வகித்தனர். அரசர் முதல் சாமானியர் வரை அந்தணர்களைப் போற்றி ஆதரித்தனர். பாண்டியநாட்டு அந்தணர்கள் பல்வேறு சலுகைகளைத் துய்த்தனர்.
|
முக்கிய வார்த்தைகள்: பாண்டியநாட்டு அந்தணர், கல்வியறிவு, சதுர்வேதி மங்கலம், தொழில்கள், உயர் பதவி, சலுகைகள்.
|
துணைநூற்பட்டியல்:
[1] Neelakanta Sastri.K.A, (1929), The Pandiyan Kingdom, London: Luzac & Co
[2] Raman.K.V. (1972), Some Aspects of Pandiyan History in the Lights of Resent Discoveries, Chennai: University of Madras
[3] Pillai.K.K. (1969) A Social History of The Tamils, Chennai: University of Madras.
[4] Swaminathan.A, (1991), Social and Cultural History of Tamil Nadu, Chennai: Deepa Publications.
[5] பாண்டியர் செப்பேடுகள் பத்துஇ(1967)இ சென்னை: தமிழ்வரலாற்றுக் கழகம்
[6] பிள்ளை.கே.கேஇ(2013)இ தமிழ்நாட்டு வரலாறு-மக்களும் பண்பாடும்இ சென்னை: உலகத்தமிழாராச்சி நிறுவனம்
[7] இராஐசேகரத் தங்கமணி.ம.(1978)இ பாண்டியர் வரலாறுஇ சென்னை: தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம்
[8] இராமன் கே.விஇ(1977) பாண்டியர் வரலாறுஇ சென்னை: தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம்
[9] சதாசிவ பண்டாரத்தார்.தி.வைஇ(1972) பாண்டியர் வரலாறுஇ திருநெல்வேலி: சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்
|