20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், காலனித்துவ முஸ்லிம் உலகின் சமய, சமூக,அரசியல், நிலைகள் - ஓர் ஆய்வு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2022 by IRJTSR Journal
Volume-4 Issue-1
Year of Publication : 2022
Authors : Mohammad Thampi Mohammad Rizvi


Citation:
MLA Style: Mohammad Thampi Mohammad Rizvi "A Study of the Religious, Social, Political, and Status of the Colonial Muslim World in the Early 20th Century" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V4.I1 (2022): 15-23.
APA Style: Mohammad Thampi Mohammad Rizvi, A Study of the Religious, Social, Political, and Status of the Colonial Muslim World in the Early 20th Century, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v4(i1), 15-23.

சுருக்கம்:
முஸ்லிம் உலகம் ஜரோப்பிய காலனித்துவத்தின் கீழ்; படிப்படியாக 20 ஆம் நூற்றாண்டின் முதற் பாதிப்பகுதி முடியும் வரையில் சிக்கித்தவித்து, சமய, சமூக, அரசியல் ரீதியாகவும் சீரலிந்து காணப்பட்டது. இதிலிருந்து விடுதலை பெற்று முஸ்லிம் உலகம் சுதந்திரமடைவதற்கு மக்களின் இரத்தத்தையும்,வளங்களையும் பெரும் விலையாக கொடுக்க வேண்டி இருந்தது. காலனித்துவ ஆதிக்க வாதிகளுக்கெதிரான நீண்ட நெடிய போராட்டத்தின் பின் பல முஸ்லிம் நாடுகள் சுதந்திர நிலையை பெற்றுக் கொள்ள முடிந்தன. இந்தவகையில் 20 ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியில் காலனித்துவ முஸ்லிம் நாடுகளில் காணப்பட்ட சமய, சமூக, அரசியல் நிலைகள் மிகக் கவலைக்கிடமானதாகவே காணப்பட்டன. அவை பாரிய சீர்திருத்தங்களை வேண்டி நின்றது. இப்பின்னணியில் காலனித்துவ முஸ்லிம் நாடுகளில் காணப்பட்ட சமய, சமூக, அரசியல் நிலைப்பாடுகளை வெளிக் கொணரும் நோக்குடன் மேற் கொள்ளப்பட்டுள்ள இவ் ஆய்வானது இன்றைய 21 ஆம் நூற்றாண்டின் முஸ்லிம் நாடுகளின் நிலைப்பாடுகளை அதன் முன்னேற்றங்கள், மாற்றங்களை அறிந்து கொள்வதற்கு உதவுகிறது.

முக்கிய வார்த்தைகள்:
காலனித்துவம்,முஸ்லிம் உலகு,சுதந்திரம்,சீர்திருத்தம்.

துணைநூற்பட்டியல்:
[1] Abul Ala Maududi, 1965, “Short History of Islamic Revivalist Movements” Islamic pub. Lahore.
[2] Adam, C.C. 1933, “Islam and Modernism in India and Pakistan 1857-1964” London.
[3] Choudhury.G.W.1993, “Islam and the Modern Muslim World” London.
[4] Gibb, H.A. 1947, “Modern Trends in Islam” Chicago.
[5] Iqbal, M. 1940, “The Reconstruction of Religious thought” Lahore.
[6] Jamil Ahamed, M.A. 2003, “Alaippuppani yan yappadi” Islamic trust India.
[7] Muhammed Legenhausen, 2000,”Contemporary Topics of Islamic Thought” Tehran.
[8] Voll, J.O. 1982, “Islam, Continuity and Change in the Modern World” New York.
[9] Maulana.S.H.2006. “Islamiya Ulahum Sawalhalum” Millennium pub.Sri Lanka.
[10] Rahman.F. 1979, “Islam” Chicago University press Illinois.