கே.ஏ. குணசேகரனின் பதிற்றுப்பத்து உரையில் அரங்க அமைப்பு |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2022 by IRJTSR Journal Volume-4 Issue-1 Year of Publication : 2022 Authors : K.Sukanyadevi, Dr.C.Ravishankar |

|
Citation:
MLA Style: K.Sukanyadevi, Dr.C.Ravishankar "K.A. Kunacekaranin patirruppattu uraiyil aranka amaippu" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V4.I1 (2022): 7-14.
APA Style: K.Sukanyadevi, Dr.C.Ravishankar, K.A. Kunacekaranin patirruppattu uraiyil aranka amaippu, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v4(i1), 7-14.
|
சுருக்கம்:
கே.ஏ. குணசேகரனின் பதிற்றுப்பத்து உரையானது பிற உரையாசிரியர்கள் சுட்டிக்காட்டத் தவறிய பதிவுகளை முன்னெடுத்துச் செல்கிறது. குறிப்பாக மன்னனுக்கும் மக்களுக்கும் இடையில் இணைப்புப் பாலமாக செயல்படும் கலைஞர்களை மையமிட்டு அமைகிறது. இத்தகு கலைஞர்களின் கலைப்பணியும், சமூக சேவையும் குறித்த பதிவுகள் மட்டுமல்லாது கலைநுட்பக் கூறுகளை உள்ளடக்கியதாகத் திகழ்கிறது. அவற்றுள் அரங்க அமைப்பு குறித்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
|
முக்கிய வார்த்தைகள்: கூத்து, அரங்கம், அரங்கின் அளவு, பார்வையாளர்கள் அமருமிடம், பதிற்றுப்பத்தில், பனஞ்சோலை, ஒளிக்கலையின் பதிவு, நாடகத்தன்மையுடன் திகழும் கூத்து, வீழ்ச்சி.
|
துணைநூற்பட்டியல்:
[1] கரு.அழ. குணசேகரன்,பதிற்றுப்பத்து மூலமும் ஆராய்ச்சிப்புத்துரையும், உலகத் தமிழாராய்;ச்சி நிறுவனம், மையத் தொழில் நுட்பப் பயிலக வளாகம், சென்னை – 600 113. முதல் பதிப்பு : 2010
[2] தமிழண்ணல், தொல்காப்பியம் மூலமும்; கரு;த்துரையும், தமிழியம், சதாசிவநகர், மதுரை – 20. முதற்பதிப்பு : ஏப்ரல் 2008.
[3] எம.; நாராயணவேலுப்பிள்ளை, பத்துப்பாட்டு - முதற்பகுதி, முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு, தி.நகர் சென்னை 600 017. முதற்பதிப்பு : 1994. மறுபதிப்பு : 2009.
[4] பகலவன், திருக்குறள் கருத்துரை, கற்பகம் புத்தகாலயம், 42, சுந்தரம் தெரு, தியாகராய நகர், சென்னை – 600 017. முதற் பதிப்பு : மே - 2003.
[5] ஞா. மாணிக்க வாசகன் (உ.ஆ),புறநானூறு மூலமும் உரையும், உமா பதிப்பகம், 18, (பழைய எண்.171), பவளக்காரத்தெரு, மண்ணடி, சென்னை – 600 001. முதற்பதிப்பு, செப்டம்பர் 1998. மூன்றாம் பதிப்பு, அக்டோபர் 2008.
|