சுருக்கம்:
இன்றைய தமிழாய்வுச்சூழலில் சொற்கள் குறித்த ஆய்வுகள் என்பது மிகவும் அரிதாகவே நடத்தப்படுகின்றது என்பது நாம் அறிந்தது. அந்த வகையில் அவற்றை முன்னெடுக்கும் நோக்கில் பெண்பாற் பெயர்களாக பதின்மூன்று பெயர்கள் தொல்காப்பிய மரபியலில் (தொல்.பொருள்.547) கூறப்பட்டுள்ளது. அவற்றுள் இரண்டாவதாக கூறப்பட்டுள்ள பெடை எனும் சொல்லுக்கான பொருளை சங்க இலக்கியத்தின் வழி அறிய முற்படுவதே இவ்வாய்வாகும். கோழி, மயில், அன்றில் பறவை, புறா, சம்பங்கோழி, குயில், பருந்து, அன்னம், காக்கை, காடை, நாரை ஆகியன சங்க இலக்கிய நூல்களில் பெடை எனும் சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதன்; வழி பறவைகளின் பெண்பால் பெயரே பெடை என்பதை இவ்வாய்வினால் நாம் அறிந்துக்கொள்ளலாம்.
|
துணைநூற்பட்டியல்:
[1] தொல்காப்பியம், பொருளதிகாரம் (பாகம்.2), சாரதா பதிப்பகம், சென்னை-14, பதி.2014. தொல்.பொருள்.நூ. 547
[2] இளம்பூரணர்(உரை), தொல்காப்பியம், பொருளதிகாரம் (பாகம்.2), சாரதா பதிப்பகம், சென்னை-14, பதி.2014. தொல்.பொருள்.நூ. 547,
[3] சிவஞானம். சாமி, திருமுருகாற்றுப்படை உரை,சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர், பதி.2003, அடி.311-315
[4] மாணிக்கவாசகன், ஞா., பத்துப்பாட்டு மூலமும் விளக்கமும், உமா பதிப்பகம், சென்னை, பதி. 2016, பொருநராற்றுப்படை அடி.47.
[5] மீனவன். நா, அகநானூறு மூலமும் உரையும்(3-தொகுதிகள்), கோவிலூர் மடாலயம், கோவிலூர்-630 307, பதி.2004. பா. 177
[6] வேங்கடராமன் வித்துவான் டாக்டர் ஹெச். (பதி) நற்றிணை மூலமும் உரையும், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 600 090. எட்டாம் பதிப்பு – 2020, பா.152.
[7] வேங்கடராமன் வித்துவான் டாக்டர் ஹெச். (பதி) நற்றிணை மூலமும் உரையும்,உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 600 090. எட்டாம் பதிப்பு – 2020, பா.314.
[8] உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை, ஐங்குறுநூறு, பதிப்பு.2012, பா. 60.
[9] உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை, ஐங்குறுநூறு, பதிப்பு.2012, பா. 341.
[10] மலர்விழி இரா, பதிற்றுப்பத்து, கௌரா புத்தக மையம், சென்னை, பதி.2018, பா.36
[11] மீனவன். நா, அகநானூறு மூலமும் உரையும்(3-தொகுதிகள்), கோவிலூர் மடாலயம், கோவிலூர்-630 307, பதி.2004. பா. 117
[12] புலியூர் கேசிகன், கலித்தொகை, சாரதா பதிப்பகம், சென்னை, பதி.2009. பா.70.
[13] வேங்கடராமன் வித்துவான் டாக்டர் ஹெச். (பதி) நற்றிணை மூலமும் உரையும்,உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 600 090. எட்டாம் பதிப்பு – 2020, பா.31.
[14] மீனவன். நா, அகநானூறு மூலமும் உரையும்(3-தொகுதிகள்), கோவிலூர் மடாலயம், கோவிலூர்-630 307, பதி.2004. பா. 63
[15] வேங்கடராமன் வித்துவான் டாக்டர் ஹெச். (பதி) நற்றிணை மூலமும் உரையும்,உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 600 090. எட்டாம் பதிப்பு – 2020, பா.91.
[16] புலியூர் கேசிகன், கலித்தொகை, சாரதா பதிப்பகம், சென்னை, பதி.2009. பா.132.
[17] புலியூர் கேசிகன், கலித்தொகை, சாரதா பதிப்பகம், சென்னை, பதி.2009. பா.114.
|