Citation:
MLA Style: Mohamed Thamby Mohamed Rizvi "Contribution of Tourism on Quality of Life– Study based on Pasikuda, Batticaloa" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I4 (2021): 89-102.
APA Style: Mohamed Thamby Mohamed Rizvi, Contribution of Tourism on Quality of Life– Study based on Pasikuda, Batticaloa, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i4), 89-102.
|
சுருக்கம்:
சுற்றுலாத்துறையானது உள்ளுர் மக்களது வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்புச் செய்யும் ஒரு துறையாகும். இது பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த ஆய்வு பிரதேசத்தில் பாசிக்குடா எனும் பிரபல்யம் வாய்ந்த சுற்றுலாத் தளம் காணப்பட்டாலும் அம் மக்களிடம் வறுமை நிலை தொடர்ந்தும் காணப்படுகின்றது. இதற்கான காரணிகளை கண்டறிவதற்காக முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகளைப் பயன்படுத்தி பண்புசார் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் நிலைதரவு சேகரிப்புக்காக நேர்காணல், நேரடி அவதானம், கலந்துரையாடல் என்பன பயன்படுத்தப்பட்டன. சுற்றுலாத்துறை மூலம் வாழ்க்கைத்தரம் விருத்தியடையாமைக்கு பல காரணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றுள் தேர்ச்சி மட்டம் குறைவு, மொழிவளம் இன்மை, இணக்கப்பாடற்ற அபிவிருத்திகள், கட்டுமானங்கள், வழிகாட்டல் மற்றும் விழிப்புணர்வு இன்மை போன்றன முக்கியமானவைகளாகும். எனவே குறித்த பிரச்சினைக்கு காரணிகளாக இனங்காணப்பட்ட விடயங்களை அகற்றி, புதிய அனுகுமுறை ஒன்றினை கையாள்வதன் மூலம் குறித்த ஆய்வுப் பிரதேசத்தில் சுற்றுலாத் துறை வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
|
துணைநூற்பட்டியல்:
[1] இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை, (2020).
[2] S,Akama,(1999). The evolution of tourism in kenya, Journal of Snstainable Development, 7(1), 6- 25.
[3] F,Aref,(2011), The effects of Tourism on Quality of life :A case study of Shiraz, lran life Science Joumal, 8 (1), 26 – 30.
[4] Borbala Gondos, (2014) Reletionship between Tourism and Quality of life – Research at CAKE BALATON, International Conforence – 2014, Portoroz, Slovenia.
[5] E,Constanta,(2009). The Impact of tourism in enhancing the quality of life, Review of International Comparative Management. 347 – 351.
[6] J, Godfrey,(2002), Standard of Living or Quality of Life: Does one come first?, TD forum.
[7] R,Ranasinghe, (2015),Strategic myopia of tourism of tourism development in Srilanka : A Critique, international tournal of Multidisciplinary Research and development, 2(2), 604 – 9.
[8] Ratnapala Nandasena, (1999), “Tourism in Sri Lanka: The social impact”, Vishva Lekha, Ratmalana.
[9] UNWTO (United Nations World Tourism Organization) report (2017) Sastainable tourism development.
[10] USAID (United States Agency for International Development ) (2012). Tourism income genorating and business opportarity mapping in Batticaloa district.
|