அறேபிய கவிதைகளில் சாதகவாத சிந்தனைகள்: ஈழியா அபூமாழியின் கவிதைகளை துணையாகக் கொண்ட ஆய்வு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal
Volume-3 Issue-4
Year of Publication : 2021
Authors : Dr. PM. Hamthoon


Citation:
MLA Style: Dr. PM. Hamthoon "Optimistic thoughts in Arabic poems: With special reference to Elia Abu Mazhi poems" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I4 (2021): 70-77.
APA Style: Dr. PM. Hamthoon, Optimistic thoughts in Arabic poems: With special reference to Elia Abu Mazhi poems, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i4), 70-77.

சுருக்கம்:
மனித வாழ்வில் ஏற்படுகின்ற துயரம் மற்றும் நெருக்கடிகளின் போதும் மனிதன் ஆற்றுப்படுத்துகையின் பால் செல்கின்றார். உலகில் உள்ள ஆற்றுப்படுத்துகை வழிமுறைகளில் இலக்கியத்திற்கு பாரிய பங்கு உள்ளது. கவிதை இலக்கியத்தின் மிகத் தொன்மையான வடிவமாகும். இதன் மூலம் உளவியல் கருத்துக்கள் மற்றும் ஆன்மாசார் உணர்வுகளை கடத்துவது சாத்தியமில்லை. ஏனெனில் அது கற்பனை வழிவந்ததென்பதனால் உண்மைகளையும் உறுதியான விடயங்களையும் வெளிப்படுத்த முடியாது. ஆயினும்இ பல கவிஞர்கள் இப்பணியைச் செய்துள்ளனர். குறிப்பாக இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த லெபனானிய அறபுக் கவிஞர் ஈழியா அபூமாழி (நுடயை யுடிர ஆயனi) இன் கவிதைகளில் சாதகவாதக் கருத்துக்கள் அதிகம் உள்ளன. இவ்வாய்வுஇ கவிதை இலக்கியத்தின் உளவியல்சார் வகிபங்கினை அறிமுகம் செய்துஇ லெபனானிய புலம்பெயர் கவிஞர் ஈலியா அபூமாழியை கவிதைகளில் வெளிப்படுத்தப்படும் சாதகவாதக் கருத்துக்களை வெளிப்படுத்த முயற்சிக்கின்றது. இதற்காக விவரண மற்றும் பகுப்பாய்வியல் முறைகள் பயன்படுத்தப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இவர் பல கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார் அவை சாதகவாத சிந்தனை கொண்டவையாக உள்ளன. புலம்பெயர் வாழ்க்கைச் சூழலில் நான் அனுபவித்த நெருக்கடிக்களை உணர்ந்து கவிதை எழுதியள்ளார். தன்னம்பிக்கைஇ புத்துணர்ச்சி பெற்றவர்களாக தன் வாசகர்களை மாற்றுவதற்கு முயற்சித்துள்ளார். அவரது கவிதைகள் உளவியல் கிளர்ச்சிக்கு சிகிச்சை அளிப்பதாக அமைந்துள்ளன. இது அறபு கவிதை இலக்கியத்தின் தனித்துவத்தையும் பெருமையையும் பறைசாற்றி நிற்கின்றது.

முக்கிய வார்த்தைகள்:
அறபுக் கவிதை, சாதகவாத சிந்தனை, ஈழியா அபூமாழி, அறபு இலக்கியம்.

துணைநூற்பட்டியல்:
[1] கயல்விழி, மு. (2021). பாரதியார் கட்டுரைகளில் சமூகப் பார்வை, தமிழ் ஆய்வு ஆராய்ச்சியின் சர்வதேச நடுவர் இதழ் (ஐ.ஆர்.தே.டி.எஸ்.ஆர்), Volume: 03 Issue: 01 January to March 2021 www.irjtsjournal.org
[2] கோகிலா, பொ. (2019). பசிர் மீரான் படைப்புகளில் தாக்க ஆய்வு, தமிழ் ஆய்வு ஆராய்ச்சியின் சர்வதேச நடுவர் இதழ் (ஐ.ஆர்.தே.டி.எஸ்.ஆர்), Volume: 01 Issue: 02 October to December 2019 www.irjtsjournal.org
[3] மனோகரம்மாள், செ. (2019). மொழிபெயர்ப்புக் கவிதைகளில் அடித்தள மக்கள், தமிழ் ஆய்வு ஆராய்ச்சியின் சர்வதேச நடுவர் இதழ் (ஐ.ஆர்.தே.டி.எஸ்.ஆர்), Volume: 01 Issue: 01 July to September 2019 www.irjtsjournal.org
[4] Farhan, Ban Hameed. (2012). Al'athar alnafsiu wal'iibdae alshieriu eind alnuqaad alearab, Journal of the college of basic education 2012, Volume 18, Issue 74, Pages 99-111 https://www.iasj.net/iasj/article/154489
[5] Khodayarifard, Mohammad & GHobari Bonab, Bagher & Akbari-Zardkhaneh, Saeed & Zandi, Saeid & Zamanpour, Enayatollah & Derakhshan, Mariam. (2016). Positive psychology from Islamic perspective. International Journal of Behavioral Sciences. 10. 77-83. https://www.researchgate.net/publication/303999192_Positive_psychology_from_Islamic_persp ective
[6] Lexico, (2021). Meaning of optimism in English (Accessed on 18.11.2021) http://www.oxforddictionaries.com/definition/english/optimism
[7] Maunaguru C, Chirtalega MAU & Nuhman MA. (1979). Twentieth Century Ceylon Tamil Literature, Kalmunai: Readers’ Association.
[8] Merriam-webster. (2021). optimism noun (Accessed on 18.11.2021) https://www.merriam- webster.com/dictionary/optimism
[9] Mohideen, HLM, Meera. (2019). Optimistic Perceptions In Arabic Diaspora Literature - A Special Reference With Elia Abu Madi’s Poems, Sri Lankan Journal of Arabic and Islamic Studies, 02(02), 2019 http://www.seu.ac.lk/sljais/volume2no2.php
[10] Nawawi, Yahyaa bn sharaf aldiyn , (2004) , Riad alsaalihin min kalam sayid almursalina, Print: 2., Cairo: Maktabat Alsafa.
[11] Rand, K.L. Hope. (2018). Self-e_cacy, and optimism: Conceptual and empirical di_erences. In Oxford Library of Psychology. The Oxford Handbook of Hope; Gallagher, M.W., Lopez, S.J., Eds.; Oxford University Press: Oxford, UK.
[12] UN. (2021). SAUTI Poems of Healing, United States of America: United Nations.