திருக்குறள் கூறும் காதல் அறத்தின் மூலம் பாவ வெளிப்பாடு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal
Volume-3 Issue-4
Year of Publication : 2021
Authors : Shopana Tharmenthira


Citation:
MLA Style: Shopana Tharmenthira "Sinful expression through the virtue of love that Thirukkural says" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I4 (2021): 65-69.
APA Style: Shopana Tharmenthira, Sinful expression through the virtue of love that Thirukkural says, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i4), 65-69.

சுருக்கம்:
மனித வாழ்க்கையில் மனித மனங்களை வளப்படுத்தி அறவழிப்பட்ட வாழ்வியல் சமுதாயத்தை தோற்றுவிப்பதே திருக்குறளின் நோக்கமாகும். மனம் மாசின்றி தூய்மையாக வாழும் வாழ்க்கை உன்னதமானது. அதுவே அறங்களின் முழுமையான மானிட வாழ்க்கை என்கிறார் திருவள்ளுவர். மனத்தூய்மை,ஈகை, காதல் என்னும் தூய நெறிகளை வாழ்வியல் அறமாகக் கொள்ள வேண்டியதின் தேவையை உணரத்தியவர் திருவள்ளுவர். திருக்குறள் அறம், பண்பு, இன்சொல், நன்றியறிதல் என மனித பண்புகளை விளக்குகிறது. மனிதர்களின் வாழ்வியல் நெறிகளை உணர்த்தும் கோட்பாடாக வள்ளுவர் மூன்று அறங்களை பின்வருமாறு வலியுறுத்துகிறார்.

முக்கிய வார்த்தைகள்:
ஆன்மீக அறம், ஈதல் அறம், காதல் அறம்.

துணைநூற்பட்டியல்:
[1] ஸ்ரீராமதேசிகன்.எஸ்.என். (2001) பரதநாட்டிய சாஸ்திரம். உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, ப.91.
[2] கலியாணசுந்தரனார்.வி. (1951) திருக்குறள் விரிவுரை. சாது அச்சுகூடம், சென்னை, ப.44.
[3] ஜகந்நாதன்.கி.வா. (1963) திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு. இராமகிருஸ்ணமிஸன் வித்யாலயம், கோயம்புத்தூர், ப.616.
[4] மேலது ப.598.
[5] கல்யாணசுந்தரனார.வி. (1951) திருக்குறள் இல்வாழ்க்கை. சாது அச்சுக்கூடம், சென்னை, ப.424.
[6] ஜகந்நாதன்.கி.வா. (1963) திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு, இராமகிருஸ்ணமிஸன் வித்யாலயம், கோயம்புத்தூர்.
[7] கல்யாணசுந்தரனார்.வி. (1951) திருக்குறள் விரிவுரை, சாது அச்சுக்கூடம், சென்னை.
[8] வரதராசன்.மு. (1959) திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், தாயக வெளியீடு, சென்னை.
[9] நவராஜ் செல்லையா.எஸ். (2000) திருக்குறள் புதிய உரை, ராஜ்மோகன் பதிப்பகம், சென்னை.
[10] ஸ்ரீராமதேசிகன. எஸ்.என். (2001) பரதநாட்டிய சாஸ்திரம், உலகத்தமிராய்ச்சி நிறுவனம், சென்னை.