துணைநூற்பட்டியல்:
[1] தாமரை, “கே.சி.எஸ். சில நினைவுகள்”, ஜீலை, 1999, சென்னை, ப.28,ரூ 34.
[2] ளுரபயவய டீழளந யனெ யுலநளாய துயடயடஇ ஆழனநசn ளுழரவா யுளயைஇ ழுருPஇ நேற னுநடாiஇ 1999இ PP 76-81.
[3] ஆனந்த போதினி, மதராஸ், டிசம்பர், 1924, ப.229.
[4] நவீன இந்தியாவின் விடிவெள்ளிஇ பெண் உரிமைகளின் பாதுகாவலர். உடன் கட்டையேறும் வழக்கம் சட்டத்தின் மூலம் தடை செய்யப்படுவதற்கு அரும்பணியாற்றினார். அறநெறியிலும் அறிவுத் திறனிலும் பெண்கள் ஆண்களுக்கு தாழ்ந்தவர்கள் அல்லர் என்றுரைத்தார்.
[5] நவீன இந்திய மொழிகள் இயக்கத்தின் முன்னோடி, வங்காள மொழியில் உரை நடையை உருவாக்கினார். ‘இளைய வங்காள’ இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர். தேசிய உணர்வு பொங்கும் புதினம், ஆனந்த மடத்தை எழுதினார். 1882 ஆம் ஆண்டு ‘வந்தே மாதரம்’ பாடல் ஆனந்த மடம் நாவலுடன் இணைக்கப்பட்டது. இந்துஸ்தானத்தை வணங்குகிறேன், இந்து தர்மத்தைப் போற்றுகிறேன் என்பது இதன் பொருள். ‘வந்தே மாதரம்’ என்ற சக்தி மந்திரம் தமிழர் நெஞ்சத்தை அள்ளியது.
[6] பல வட்டார அமைப்புகளைத் தொடர்ந்து இந்தியா முழுமைக்கும் பொதுவான ஓரு அமைப்பாக 1885ல் இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றியது. இதனை ஏற்படுத்தியவர் ஆலன் ஆக்டேலியன் ஹீயூம். று.ஊ. பானர்ஜி தலைமையில் முதல் காங்கிரஸ் மகாநாடு பம்பாயில் நடைபெற்றது. இதில் 75 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்திய விடுதலை இயக்கத்தில் இதன் பணி அளப்பரியது.
[7] டாக்டர் ளு.N. சோமயாஜீலு அவர்கள் 84 வது பிறந்த நாள் சிறப்பு விழாமலர், திருநெல்வேலி, 1985, ப. 43-45.
[8] மு.மு. இஸ்மாயில், கவிச்சக்கரவர்த்தியும் கவியரசரும், சென்னை, 1993-ப.43-47.
[9] நிவேதிதா, (அர்ப்பணிக்கப்பட்டவர்) இந்தியா விடுதலை பெறுவதற்கு சாத்வீக மார்க்கங்களை நம்பியிருக்கவில்லை, ஆயுதம் தாங்கிய போராட்டத்தினாலும் புரட்சியினாலும்தான் விடுதலை பெற முடியும் என்று எண்ணினார்.
ய. ரகுநாதன், பாரதி: காலமும் கருத்தும், 1982, மதுரை, ப. 174.
[10] டீipயn ஊhயனெசயஇ ஆழனநசn ஐனெயைஇ நேற னுநடாiஇ 1986இPP 241-44.
[11] மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார், தத்துவம், மதுரை, 1964, ப. 45-59.
[12] “பாரதியின் அகமும் புறமும்”, கல்கி தீபாவளி மலர்,சென்னை, 2017, ப. 89-90.
[13] பாரதியார் கதைகள், “கந்தர்வலோகம்”, சென்னை, 1977, ப. 28.
[14] குன்றக்குடி அடிகளார், “பாரதியின் சக்தி வழிபாடு”, மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா மலா,; அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1982, ப. 205.
[15] பாரதியார் கதைகள், “சந்திரிகையின் கதை”, சென்னை, 1977, ப. 110-12.
[16] பாரதி, பகவத்கீதை, சென்னை, 1963, ப. 11-15.
[17] டி.வி.எஸ் மணி, சீனி.விசுவநாதன், பாரதியார் கவிதைகள், 1981,சென்னை, ப. 258-60.
[18] பெண்கள் ருதுவாகும் முன்னர் விவாகம் கூடாது.
ய. விருப்பம் இல்லாமல் விவாகம் செய்துவைக்கக்கூடாது.
டி. திருமணத்திற்குப் பின் கணவனை விட்டு நீங்க இடம் கொடுக்க வேண்டும்.
உ. அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக்கூடாது.
ன. குடும்ப சொத்தில் பெண்களுக்கு சம பாகம் கொடுக்க வேண்டும்.
ந. கணவன் இறந்த பின்னர் மறுமணம் புரிவதைத் தடுக்கக்கூடாது.
க. கணவனைத்தவிர மற்ற ஆண்களுடன் பெண்கள் பேசக்கூடாது என்பது ஒழிக்கப்படவேண்டும்.
ப. திருமணம் இல்லாமல் தனியே கைத்தொழில், வியாபாரம் நடத்த வாய்ப்பு வழங்கப்படவேண்டும்.
h. ஆண்களைப் போன்றே பெண்களும் உயர்கல்வியின் எல்லா துறைகளிலும் பயிலவேண்டும்.
i. தகுதி வாய்ந்த பெண்கள் அரசாட்சியில் எவ்வித உத்தியோகம் பெற விரும்பினாலும், அதைச் சட்டம் தடுக்கக் கூடாது.
த. பெண்களுக்கு இராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும்.
ம. சி.சுப்ரமணிய பாரதியார், மகாகவி பாரதியார் கட்டுரைகள், மதுரை, 1964, ப.304-5.
[19] டுநவவநசள ழக ளுறயஅi ஏiஎநமயயெனெயஇ யுனஎயவைய யுளாசயஅஇ ஊயடஉரவவயஇ 1964இ PP. 239-40.
[20] ப. ஜீவானந்தம், பாரதி வழி, சென்னை, 1975, ப.34-36.
[21] ராஜாஜி,“காதலும் கலியாணமும்”, கல்கி தீபாவளி மலர், 1998, சென்னை, ப.151 - 55.
|