கட்டுடைப்பு; பெண்மொழி – எழுத்து அரசியல்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal
Volume-3 Issue-4
Year of Publication : 2021
Authors : Dr.S.Maheswari


Citation:
MLA Style: Dr.S.Maheswari "Kattutaippu; Feminism - The Politics of Writing" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I4 (2021): 38-55.
APA Style: Dr.S.Maheswari, Kattutaippu; Feminism - The Politics of Writing, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i4), 38-55.

சுருக்கம்:
பெண்ணிய எழுத்து தமிழில் காலூன்றி இன்று வேகமாகப் பரவிவரும் இலக்கிய எழுத்தாக்கமாகவும் பெண்ணிய அரசியல் அங்கீகாரமாகவும் அடையாளப்படுகிறது. குறிப்பாக பெண்ணிய இலக்கியம் கட்டுடைப்பு என்னும் களத்திலிருந்தே தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் தேவையும் நிகழ்ந்திருக்கிறது. இதனை அடியொற்றி இதனை விளக்கும் முகமாக இக்கட்டுரை அமைகின்றது.

முக்கிய வார்த்தைகள்:
பெண்மொழி, எழுத்து அரசியல், கட்டுடைப்பு, குடும்பம், சமூகம், வெளி, உரிமை, விடுதலை, சூழல், மனம்.

துணைநூற்பட்டியல்:
[1] பஞ்சாங்கம், க., (1999), பெண் - மொழி - புனைவு, ப.72. காவ்யா, பெங்களூர்.
[2] செல்வி திருச்சந்திரன்., (மே, 2002), மொழியும் ஆண் வழிச் சமூக அமைப்பும், ஊடறு, சென்னை, ப.71.
[3] ராமாநுஜம், (இ.ப.2016), சந்நியாசமும் தீண்டாமையும், மாற்று வெளியீட்டகம், சென்னை – 14, ப.162.
[4] பாத்திமா சூசைமணி., (மு.ப. 2007), தமிழ் புனைகதைகளில் உளவியல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, ப.70.
[5] சுசீலா, எம்.ஏ., (2006), தமிழிலக்கிய வெளியில் பெண்மொழியும் பெண்ணும், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, ப.33.
[6] .பாத்திமா சூசைமணி., மு.நூ, 70.
[7] மேலது., ப.74.
[8] மார்க்ஸ்,அ., (2006), விலகி நடந்த வெளிகள், கருப்புப் பிரதிகள், சென்னை,ப.15.
[9] புறம். 246.
[10] ஆண்டாள் பிரியதர்ஷினி., (டிச.2009), ஆண்டாள் பிரியதர்ஷினி சிறுகதைகள், திருவல்லிக்கேணி, சென்னை -006, பக். 830 -832.
[11] ஆண்டாள் பிரியதர்ஷினி, மு.நூ, பக் 686 - 691.
[12] மேலது, பக்.210 - 212.
[13] மேலது, பக். 747 - 749.