இலங்கையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்துப் பத்திரிகைகளின் செல்வாக்கு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal
Volume-3 Issue-4
Year of Publication : 2021
Authors : A.Viyasan


Citation:
MLA Style: A.Viyasan "Influence of Hindu newspapers in Sri Lanka in the nineteenth century" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I4 (2021): 8-18.
APA Style: A.Viyasan, Influence of Hindu newspapers in Sri Lanka in the nineteenth century, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i4), 8-18.

சுருக்கம்:
இலங்கையின் இந்துப்பண்பாட்டுப் வளர்ச்சியில் இந்துப் பத்திரிகைகளின் வகிபங்கு காத்திரமானதொன்றாகும். யாழ்ப்பாணத்தின் பத்திரிகைப் பாரம்பரியத்தினை ஆய்வுவசதி கருதிப் பின்வரும் மூன்று பகுதிகளாகப் நோக்கலாம். 1841-1900: பெரும்பாலும் சமயப் பரப்புரையை முன்வைத்து வெளியான பத்திரிகைகள்., 1901-1980: சமயப் பத்திரிகைகளுடன் துறைசார் பத்திரிகைகள், சமூகப் பத்திரிகைகள், செய்திப் பத்திரிகைகள் அதிகளவில் வெளியாகின. அரசியல், சமூகம், இலக்கியம் எனப் பத்திரிகைகளின் உள்ளடக்கப் பரப்பு விரிவடைந்தது., 1981-2010: ஈழநாடு எரிக்கப்படும் ஆண்டிலிருந்து தொடங்கும் இக்காலம் ஈழப்போர்க்காலம். இதன் தொடர்ச்சியாகவே 2011 இன் பின்னரான காலமும் விரிவடைகிறது. எதிர்காலத்தில் இது நான்காவது காலப்பகுதியாகக் கருதப்படலாம். இவ் ஆய்வின் நோக்கமானது பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்து ஊடகத்துறை ஆற்றிய பங்களிப்பை வெளிக்கொணர்தல் என்பதை ஆய்வின் நோக்காகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பொருத்தமான சந்தர்ப்பத்தில் பகுப்பாய்வு, ஒப்பீட்டாய்வு மற்றும் வரலாற்று ஆய்வுமுறையியல்க;டாக நிகழ்த்தப்பட்டுள்ளது. இவ்வாய்வானது. இந்த ஆய்வானது பத்தொன்பதாம் நூற்றாண்டினை எல்லையாகக் கொண்டுள்ளது. இலங்கை நேசன், சைவ உதயபானு, சைவ அபிமானி, இந்துசாதனம், யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகள் போன்றன இவ்வாய்வு நிலைநிறுத்துகின்றது.

முக்கிய வார்த்தைகள்:
இந்துசமயம், பத்திரிகை, கிறிஸ்தவம், பண்பாடு.

துணைநூற்பட்டியல்:
[1] முகுந்தன், ச., 2007, பத்தொன்பாம் நூற்றாண்டில் இலங்கையில் நிகழ்ந்த இந்துப்பண்பாட்டு மறுமலர்ச்சிப் போக்கில் இந்து ஊடகத்துறையின் வகிபங்கு, பொன்விழா சிறப்பு மலர், அகில இலங்கை இந்துமாமன்றம்.
[2] சரவணன்,என்., 2021, இலங்கையின் முதலாவது தமிழ் பத்திரிகையும் தம்ழிப் பத்திரிகையாள்களும்,தாய் வீடு
[3] கோபிநாத், தி., 2020, யாழ்ப்பாணப்பதிப்புத்துறை 1990-1995, ஆவணவரலாறு, ஆவணகம்.
[4] சோமேசசுந்தரி, 2016, கி.இ யாழ்ப்பாணத்தில் பத்திரிகைகள் 1900-1915)
[5] சிவனந்தா சர்மா,1985, இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள், ஆவரங்கால், புத்தூர்.
[6] சிவகுருநாதன், 1993, இலங்கையில் தமிழ் புதினப் பத்திரிகைகளின் வளர்ச்சி, பாரி நிலையம், சென்னை.