பெண்ணியப் பார்வையில் நன்மாறன் கோட்டைக் கதை


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal
Volume-3 Issue-4
Year of Publication : 2021
Authors : D.Arunadevi, A.Shanmugasundaram


Citation:
MLA Style: D.Arunadevi, A.Shanmugasundaram "The Story of Nanmaran Fort from a Feminist point of View" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I4 (2021): 1-7.
APA Style: D.Arunadevi, A.Shanmugasundaram , The Story of Nanmaran Fort from a Feminist point of View, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i4), 1-7.

சுருக்கம்:
இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வகைகளுள் சிறுகதை தனக்கென ஒரு சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது. சிறுகதைகள் படைப்பாளனின் உணர்வையும், அனுபவத்தையும், சமூகச் சூழலையும் பிரதிபலிப்பவை. தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் இமையம். “செல்லாத பணம்‟ என்ற புதினத்திற்கு 2020 - ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். பெண்களின் சமூகப் பிரச்சனைகளை, அவர்களின் வெவ்வேறு மன இயல்புகளை முன்னிறுத்தி எழுதுவதில் இமையம் தனித்துவமிக்கவர். “நன்மாறன் கோட்டைக் கதை‟ என்னும் அவரது தொகுப்பில் உள்ள கதைகள் பெரும்பான்மை பெண்களை மையப்படுத்தி எழுதியவை. பெண்ணியப் பார்வை குறித்து இக்கட்டுரை எடுத்தியம்புகின்றது.

முக்கிய வார்த்தைகள்:
பெண்ணியம், பெண்நிலை வாதம், பெண் சக உயிரி, வெறுப்புணர்வு கொள்வதோ, கசப்புணர்வை உமிழ்வதோ.

துணைநூற்பட்டியல்:
[1] ஆனந்தவல்லி மகாதேவன், ஜெயகோதைப் பிள்ளை, "பெண்ணியம்", பக்.32, முதல் பதிப்பு, 2004, அன்னை தெரசா மகளீர் பல்கலைக்கழகம், கொடைக்கானல்.
[2] செ. சாரதாம்பாள், " பெண்ணிய உளப்பகுப்பாய்வும் பெண் எழுத்தும், பக். 6-7, முதல் பதிப்பு, 2005, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
[3] இமையம், "நன்மாறன் கோட்டைக் கதை", பக். 28-29, முதல் பதிப்பு, 2019, க்ரியா, சென்னை.
[4] பாரதியார், "பாரதியார் கவிதைகள்", பக்.262, முதல் பதிப்பு, 2008, ராமையா பதிப்பகம், சென்னை.
[5] இமையம், " நன்மாறன் கோட்டைக் கதை" பக். 118-119, முதல் பதிப்பு, 2019,க்ரியா, சென்னை.
[6] இமையம், "நன்மாறன் கோட்டைக் கதை", பக். 124, முதல் பதிப்பு, 2019, க்ரியா, சென்னை.
[7] இமையம், " நன்மாறன் கோட்டைக் கதை", பக். 150, முதல் பதிப்பு, 2019, க்ரியா, சென்னை.
[8] இமையம், "நன்மாறன் கோட்டைக் கதை", பக். 177, முதல் பதிப்பு, 2019, க்ரியா, சென்னை.
[9] பாரதியார், "பாரதியார் கவிதைகள்", பக். 199, முதல் பதிப்பு 2008, ராமையா பதிப்பகம், சென்னை.