ர.சு.நல்லபெருமாளின் கல்லுக்குள் ஈரம் நாவலில் தேசியம் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal Volume-3 Issue-3 Year of Publication : 2021 Authors : Dr.B.Selvakumar |

|
Citation:
MLA Style: Dr.B.Selvakumar "Nationalism in the novel Moisture within the stone of R.S. Nallaperumal" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I3 (2021): 37-42.
APA Style: Dr.B.Selvakumar, Nationalism in the novel Moisture within the stone of R.S. Nallaperumal, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i3), 37-42.
|
சுருக்கம்:
நாவல் இலக்கியம் ஐயோப்பியரின் கொடை எனலாம். எனினும் இங்கிருந்த காப்பிய செய்யுள் மரபுடன் அதனை நாம் தொடர்புப்படுத்திக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும். நாவல் உரையால் எழுதப்பட்டது மட்டுமல்லாமல் நவீன அறிவியல், அரசியல், அக்கலை ஆக்கச்சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டது என்றும் சொல்லலாம். 17ஆம் நூற்றாண்டில் பொக்காசியே எழுதிய டெக்கமரானே என்ற படைப்பில் நாவல் என்ற சொல் கையாளப்பட்டது. நாவல் என்ற சொல் இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது. கி.பி.1741ல் சாமுவேல் ரிச்சர்ட்சன் என்னும் மேற்கத்தியர் எழுதிய 'பாமெலா' என்ற நாவலே முதல் நாவலாக அறியப்படுகிறது. இப்படித் துவங்கிய நாவல் களம் பல்வேறு காலகட்டங்களில் சூழலின் தன்மையை உள்வாங்கி பல்வேறு இலக்கியப் போக்குகளாக இஸங்களாக வளர்ந்திருக்கின்றன. இந்திய தேசியச் சிந்தனையை வெளிப்படுத்தும் நாவலாக ர.சு. நல்லபெருமாளின் கல்லுக்குள் ஈரம் இங்கு ஆய்வுக் களமாகிறது.
|
முக்கிய வார்த்தைகள்: இஸம், தேசியம், வர்க்கம், புனைவு, காங்கிரஸ், மிதவாதம், தீவிரவாதம், திராவிடம், இடது – வலதுசாரி.
|
துணைநூற்பட்டியல்:
[1] ம.திருமலை, தமிழ் மலையாள நாவல் ஒப்பாய்வு,, ப. 8.
[2] சிவ.மங்கையர்க்கரசி, இலக்கிய இயக்கங்கள் (தமிழிலக்கியத்தின் சமூக வரலாறு, 63.
[3] ஞா.குருசாமி, தமிழ் இலக்கிய வரலாறு, ப.187.
[4] ரா.சு.நல்லபெருமாள், கல்லுக்குள் ஈரம்,ப.258.
[5] ர.சு.நல்லபெருமாள், மு.நூ,ப.258.
[6] மேலது, ப.258.
[7] மேலது, ப. 228.
[8] மேலது, ப.229.
[9] மேலதுப..429.
|