ஒ.என்.வி.குருப்பின் கவிதைகளில் உத்திகள் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal Volume-3 Issue-3 Year of Publication : 2021 Authors : Dr.C.Ravisankar
|

|
Citation:
MLA Style: Dr.C.Ravisankar "O.N.V.Kuruppin kavitaikalil uttikal" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I3 (2021): 18-23.
APA Style: Dr.C.Ravisankar, O.N.V.Kuruppin kavitaikalil uttikal, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i3), 18-23.
|
சுருக்கம்:
மலையாள இலக்கிய உலகில் கவிதை இலக்கியம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் வருகைக்குப்பின்னர் தலைப்பட்டது. தற்கால மலையாளக் கவிதைகள் 1850 ஆண்டு தொடங்கியது என்பர். தற்காலத்தி;குரிய கவிதை, இயல்புகளையும் ஜனநாயக அரசியலையும் முன்வைத்து எழுதுதல் போன்ற பல்வேறு பண்புகளைக் கொண்டனவாக அமைந்தன. இக்காலத்தில் ‘அறிவாலும் ராக்குயிலும்’ என்னும் புரட்சிமிகுந்த கவிதையின் மூலம் அறிமுகமானவர் ஒ.என்.வி.குருப். ‘தாதிகுஞ்ன பாணப்பத்திரம்’ 1956 ல் வெளிவந்த இவருடைய முதல் கவிதைத் தொகுப்பாகும். இவருடைய கவிதைகளில் பாடலுக்குரிய ஓசைநயமும், கவிதைக்குரிய அழகையும் கூறும் ரசம் அமையப்பெற்றுள்ளது. இயல்பான சொற்களைக் கொண்டு படிப்பவர்களுக்கு இதமாகவும், மக்களை விழிப்புறச் செய்யும் நோக்கத்தோடு கவிதை இயற்றுவதில் வல்லவராகவும் திகழ்கிறார். 1982 ல் கேரள சாகித்திய அகாதெமி, சோவியத் நாடு விருதினையும் பெற்றுள்ளார். மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளையும், கேரளத்தின் எழில் கொஞ்சும் இயற்கை அழகினையும் இவர் கவிதைகளின் வழியாக காணமுடிகிறது. அவ்வகையில் ‘ஒ.என்.வி.குருப்பின் சில கவிதைகள்’ என்னும் கவிதைத் தொகுப்பில் ஆசிரியனின் தனித்திறனை வெளிப்படுத்தும் உத்தி முறைகளை தனக்கே உரிய பாணியில் பின்பற்றி கவிபடைத்துள்ளமையை ஆராய்வதாக இக்கட்டுரை அமையப் பெறுகிறது.
|
முக்கிய வார்த்தைகள்: உத்தி - விளக்கம், படிமம், குறியீடு, தொன்மம், உவமை, எதுகை – மோனை, முரண்.
|
துணைநூற்பட்டியல்:
[1] அரங்கசுப்பையா, இலக்கியத்திறனாய்வு இசங்களும், கொள்கைகளும்.
[2] ஏ.எம்.சாலன் (மொ.ஆ),ஒ.என்.வி.குருப் சில கவிதைகள்.
[3] முனைவர் ச.ஈஸ்வரன், இலக்கியத் திறனாய்வு.
[4] பி.பரமேஸ்வரன்நாயர், மலையாள இலக்கிய வரலாறு.
[5] முனைவர் பா.ஆனந்தக்குமார், இந்திய ஒப்பிலக்கியம்.
[6] முனைவர் செ.ரவிசங்கர், தமிழ் இலக்கியத்தில் உவமை
|