கலித்தொகையில் சிவத்தொன்மம் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal Volume-3 Issue-2 Year of Publication : 2021 Authors : Dr.S.Parani
|

|
Citation:
MLA Style: Dr.S.Parani "Kalittokaiyil Civattonmam" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I2 (2021): 60-63.
APA Style: Dr.S.Parani, Kalittokaiyil Civattonmam, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i2), 60-63.
|
சுருக்கம்:
இறைவனின் அருட்செயல்களை விளக்கும் பொருட்டு புராண கதைகள் கூறப்படுகின்றன. அப்புராணக் கதைகளை இயற்கையைக் காட்சிப்படுத்துவும், விலங்குகளின் செயல்களை எடுத்துரைக்கவும் கலித்தொகையில் உவமையாக கையாளப்பட்டுள்ளது.
கலித்தொகை எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகும். கற்றறிந்தார் ஏத்தும் கலி என்னும் அடைமொழி அதன் சிறப்பையும் தரத்தையும் வெளிப்படுத்துவதாகும். இதில் ஐவகை நில இயல்புகளும் வருணனைகளும் அதிகமாக இடம்பெறுகின்றன. கவிதையை அழகுபடுத்தவும் நுட்பமாக விளக்கவும் அறியாததை அறிவுறுத்தவும் பொருட்டும் உவமை பயன்படுத்தப்படுகின்றது. பழமரபுக் கதைகளும் புராண பாத்திரங்களும் இலக்கியத்தில் உவமையாகின்றன. அந்த வகையில் கலித்தொகையில் இடம்பெறும் பழமரபு கதைகள் இயற்கை காட்சி வழியாக உவமைகளாக கையாளப்பட்டுள்ளன என்பதனை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
|
முக்கிய வார்த்தைகள்: சிவன் - திரிபுரம் - தட்சப்பிராசாபதி; - ஆணவத்தை அழித்தல் - நஞ்சுண்ணுதல்.
|
துணைநூற்பட்டியல்:
[1] ஆ.மா.பரிமணம் (ப.ஆ), கலித்தொகை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை, 2007.
|