| பொதுவுடைமை இலக்கியக் கூராய்வுச் சிந்தனைகள் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal Volume-3 Issue-2 Year of Publication : 2021 Authors : A. Angel Roslin
|

|
Citation:
MLA Style: A. Angel Roslin "Commonwealth Literary Critical Thoughts" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I2 (2021): 38-42.
APA Style: A. Angel Roslin, Commonwealth Literary Critical Thoughts, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i2), 38-42.
|
சுருக்கம்:
மார்க்சிய இயக்கத்தின் அடிப்படையான செயற்தன்மை பொதுவுடைமைச் சிந்தனையில் அமைந்தது. தொழிலாளி x முதலாளி, கீழ்ச்சாதி x மேல்சாதி, கலை வாழ்க்கைக்காக x கலை கலைக்காக என்னும் முரண்கள் அனைத்தும் வர்க்கப்போராட்டத்தின் விளைவுகள்தாம் என்று கண்டனர். இலக்கியத்தில் மார்க்சியத்தின் உரிமைகளை, வெளிப்பாடுகளை வென்றெடுப்பது, அதற்காக எதார்த்தங்களைப் பிரதிபலிப்பது, இலக்கியம் காலத்தின் கண்ணாடி என்ற முறைகளை அமைத்துக்கொண்டன. இச்செயற்பாட்டில் 'மார்க்சிய அழகியல்' என்ற பதமும் உருவாக்கப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால், சுரண்டுவோர் x உழைப்பாளர் என்ற ஒன்றுக்கொன்று முரணான இரண்டு அணியில் பிரிந்து நிற்கிறது இச்சமுதாயம். ஒடுக்கப்பட்ட சாதாரண மக்களின் விடுதலை உணர்வுகளிலே பொதுவுடைமைச் சமுதாயம் மலரும்; வர்க்க முரண்பாட்டில் உழைப்போருக்கான உரிமைகளைப் பெறுவது பொதுவுடைமை எனக் கூறலாம்.
|
முக்கிய வார்த்தைகள்: பொதுவுடைமை, முற்போக்கு, பிற்போக்கு, இலக்கியம், நவீனத்துவம், யதார்த்த வாதம், கலை, வாழ்க்கை.
|
துணைநூற்பட்டியல்:
[1] கலைக்களஞ்சியம் (பகுதி 3), ப. 187.
[2] கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, ப.563.
[3] ராகுல் சாங்கிருத்தியாயன், வால்கா முதல் கங்கை வரை, பக்.45-46.
[4] தமிழ் இனி 2000, காலச்சுவடு பதிப்பு, ப. 238.
|