மானாவாரி மனிதர்கள் நாவலில் நாட்டுப்புறக்கூறுகள் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal Volume-3 Issue-2 Year of Publication : 2021 Authors : S.Abila Sundari
|

|
Citation:
MLA Style: S.Abila Sundari "Folklore in the novel Rainfed Men" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I2 (2021): 26-31.
APA Style: S.Abila Sundari, Folklore in the novel Rainfed Men, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i2), 26-31.
|
சுருக்கம்:
தமிழ் நாவல்களில் நாட்டுப்புறவியல் சார்ந்த செய்திகள் பின்னி பிணைந்துக் காணப்படுகின்றன. அவ்வகையில் சூர்யகாந்தன் என்ற படைப்பாளர்,மானாவாரி மனிதர்கள், கிழக்குவானம், அம்மன்பூவோடு, விதைச்சோளம், பூர்வீகபூமி போன்ற பல்வேறான நாவல்களை எழுதியுள்ளார். அதில் ‘மானாவாரி மனிதர்கள்’ என்னும் நாவலில் காணப்படும் நாட்டுப்புறவியல் கூறுகளை ஆராயும் விதமாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
|
முக்கிய வார்த்தைகள்: நாட்டுப்புறப் பாடல்கள், மழைப்பாடல், வாழ்த்திப் பாடும் பாட்டு, ஓப்பாரிப் பாடல், தெய்வத்தின் மீது பாடும் பாடல், நாட்டுப்புற நம்பிக்கைகள், பல்லி சகுனம், பூக்கேட்டல், மழைச்சோறு வாங்குதல், நாட்டுப்புற மருத்துவம், பழமொழிகள்.
|
துணைநூற்பட்டியல்:
[1] William Bascomm, Standard Diicitionary of Folklore, P,398
[2] சு.சக்திவேல்,நாட்டுப்புறவியல் ஆய்வு, ப.28
[3] சூர்யகாந்தன், மானாவாரி மனிதர்கள்.ப.144
[4] மேலது ப.75
[5] சூர்யகாந்தன், மானாவாரி மனிதர்கள் .ப.78-79
[6] மேலது .ப.120
[7] சு.சக்திவேல், நாட்டுப்புறவியல் ஆய்வு.ப.188-189
[8] Lakshmanan chettiyar, Folklore of Tamilnadu P,58,59
[9] சூர்யகாந்தன், மானாவாரி மனிதர்கள்.ப.107
[10] மேலது .ப.136
[11] சு.சக்திவேல், நாட்டுப்புறவியல் ஆய்வு.ப.215
[12] சூர்யகாந்தன், மானாவாரி மனிதர்கள் ப.36
[13] மேலது,,ப.116
[14] மேலதுப.109
[15] மேலதுப.144
[16] மேலது, ப.145
[17] மேலது, ப.48
[18] சு.சக்திவேல், நாட்டுப்புறவியல் ஆய்வு, ப.105
[19] சூர்யகாந்தன், மானாவாரி மனிதர்கள்.ப.57
[20] மேலது ப. 123
[21] மேலது, ப.118
[22] சூர்யகாந்தன்,மானாவாரி மனிதர்கள், மீனாட்சி புத்தகநிலையம், மதுரை, டிசம்பர் ,1999
[23] சு.சக்திவேல், நாட்டுப்புறவியல்ஆய்வு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
|