ஊடகங்களின் சமகாலப் போக்கு: இலங்கையின் ஊடக நிலமைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal
Volume-3 Issue-1
Year of Publication : 2021
Authors : Dr.S.Moses


Citation:
MLA Style: Dr.S.Moses "Utakankalin Camakalap Pokku: Ilankaiyin Utaka Nilaimaikalai Atippataiyakak Konta Ayvu" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I1 (2021): 58-68.
APA Style: Dr.S.Moses, Utakankalin Camakalap Pokku: Ilankaiyin Utaka Nilaimaikalai Atippataiyakak Konta Ayvu, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i1), 58-68.

சுருக்கம்:
இலங்கையின் சமகால ஊடகப் போக்கினைப் பற்றி இந்த கட்டுரை ஆராய்கிறது. இலங்கையின் சமகால ஊடக செயற்பாடுகள் மற்றும் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு செய்யப்படடுள்ளது. கள ஆய்வு மற்றும் இரண்டாம் நிலைத்தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மனித தொடர்பாடல் அனைத்திற்கும் அடிப்டையாக அமையும் வெகுஜன ஊடகங்கள் இன்று மனிதனை நெறிப்படுத்துகின்றன. அவ்வாறான நெறிப்படுத்தல் எதிர்கால சமூகத்தின் நன்மையை நோக்காகக் கொண்டு செயற்பட வேண்டும் கருதுகோளுடன் இலங்கையின் ஆரம்பகால ஊடகங்களின் எழுகை, வியாபகம், சமகால போக்குகள்,இலங்கை ஊடகங்களின் உள்ளடக்கம் என்பவை எடுத்தாளப்பட்டுள்ளன.

முக்கிய வார்த்தைகள்:
ஊடகம், தொடர்பாடல், சமூகம், போக்கு, சமகாலம்.

துணைநூற்பட்டியல்:
[1] Nandana, K. (1990). Broadcasting in Sri Lanka: Potential and Performance, CMPS, Sri Lanka.
[2] மோசேஸ், எஸ். (2007). வெகுஜன ஊடகம், கிரு~p வெளியீடு, இலங்கை.
[3] மோசேஸ், எஸ். (2009). ஊடகவியல், கிரு~p வெளியீடு, இலங்கை.
[4] மோசேஸ், எஸ். (2010). இதழியல், கிரு~p வெளியீடு, இலங்கை.
[5] மோசேஸ், எஸ். (2012). தொடர்பாடல்: வாய்மொழி முதல் இலத்திரனியல் வரை,கிரு~p வெளியீடு, இலங்கை.