இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகம் : இதனை தடுப்பதற்கான வழிவகைகளும் விழிப்பூட்டலும் பற்றிய சமூக நோக்கு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal
Volume-3 Issue-1
Year of Publication : 2021
Authors : M.Paheerathy


Citation:
MLA Style: M.Paheerathy "Ilankaiyil Ciruvar Tuspirayokam: Itanai Tatuppatarkaṉa Valivakaikalum Vilipputtalum Parriya Camuka Nokku" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I1 (2021): 38-48.
APA Style: M.Paheerathy, Ilankaiyil Ciruvar Tuspirayokam: Itanai Tatuppatarkaṉa Valivakaikalum Vilipputtalum Parriya Camuka Nokku, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i1),38-48.

சுருக்கம்:
இலங்கையில் பல்வேறுபட்ட சமூகப்பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றில் முக்கியமானதொரு பிரச்சினையாக சிறுவர் துஸ்பிரயோகம் காணப்படுகிறது. இந்நிலை தொடருமானால் எதிர்கால சமூகம் சீரழிந்துவிடும். எனவே இதனைத் தடுப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிந்து, விழிப்பூட்டல்களை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாக எம்மால் மேற்கொள்ளப்பட்ட சமூக நோக்கிலான கள ஆய்வுகளின் அடிப்படையில்இக்கட்டுரை கட்டமைக்கப்பட்டுள்ளது.

முக்கிய வார்த்தைகள்:
சிறுவர், துஸ்பிரயோகம், சிறுவர் உரிமைகள், விழிப்புணர்வு, சமூகம்.

துணைநூற்பட்டியல்:
[1] கருணாநிதி, மா. (2007). ‘பிள்ளையின் ஆளுமையில் செல்வாக்குச் செலுத்தும் குடும்பக் காரணிகள்’அகவிழி, விழி- 03, பார்வை- 31. அகவிழி வெளியீடு, இலங்கை.
[2] பிரவாகினி, (2006). ‘வீட்டு வேலைக்கு வேண்டாம் சிறார்கள்’ சிறுவர் உரிமைகள் பெண்கள் கல்வி நிறுவனம், இலங்கை.
[3] பிறேமா, கௌ. (2014). ‘சிறுவர் உள நலமும் பெற்றோரும்’குருத்தோலை- சிறுவர் தின முதியோர் வார சிறப்பு மலர்,மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம், மட்டக்களப்பு.
[4] லோகேஸ்வரன், ஆர். (2008). ‘கற்றலைப் பாதிக்கும் காரணிகளும் பெற்றோரும்’அகவிழி. அகவிழி வெளியீடு,இலங்கை.
[5] விஜிதரன், ஏ. (2014).‘இயங்கு நிலை சமூகத்தை சீர்குலைக்கும் இடைவிலகல்’குருத்தோலை - சிறுவர் தின முதியோர் வார சிறப்பு மலர்இ மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம், மட்டக்களப்பு.
[6] ஜெகநாதன்.சோ. (2007). ‘பொறுப்பற்ற பெற்றோர்களினால்தான் பிள்ளைகள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்’மொட்டுக்கள் - 02,சிறுவர் தின, முதியோர் வார சிறப்பு மலர். CCF SRI LANKA.
[7] ஹரேந்திர, டி.சில்வா, டீ,ஜீ. (2011). ‘சிறுவர் நலன் பேணலும்.சுற்றுலாத்துறையும்’பொருளியல் நோக்கு,மத்திய வங்கி வெளியீடு, இலங்கை.
[8] Child Poverty In Srilanka, (2008). Chiristian Child Fund Child Poverty In Srilanka.
[9] கல்வி,(2002). சிறுவர்கள் உரிமைகள் பற்றிய சமவாயம். யுனிசெவ், இலங்கை.