சங்க இலக்கியத்தில் இடம் பெறும் வேளாண் நிலங்கள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal
Volume-3 Issue-1
Year of Publication : 2021
Authors : G.Jayaprabha


Citation:
MLA Style: G.Jayaprabha "Agricultural lands in sangam literature" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I1 (2021): 21-30.
APA Style: G.Jayaprabha, Agricultural lands in sangam literature, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i1),21-30.

சுருக்கம்:
நாம் வாழும் பூமி என்ற கிரகமானது சூரியனிடமிருந்து பிரிந்து வந்த ஒரு பகுதியாகும். பூமியின் மற்றொரு பெயர் ‘நீர்க்கோளம்’ என்பதாகும். இது பல நூற்றாண்டுகளுக்குப் பின்புதான் வெப்பம் தணிந்து மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற நிலப்பரப்பைக் கொண்ட பூமியாக மாறியது. நிலமென்பது மனிதர்கள் மற்றும் விலங்கினங்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒர் அடிப்படையான ஆதார வளமாகும். நிலத்தை உழுது விவசாயம் செய்து தனது அன்றாட அடிப்படைத் தேவையான உணவை மனித இனம் பெற்றுக் கொள்கிறது. சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் வேளாண் நிலங்களை மட்டும் இக்கட்டுரையின் ஆய்வுப்பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய வார்த்தைகள்:
தொல்காப்பியம் சுட்டும் ஐந்திணை, ஐந்நிலப் பாகுபாடு, திருவள்ளுவர் கூறும் நிலப்பாகுபாடு, நிலப்பெயர்கள், நன்னிலம், வன்புலம், மென்புலம், புன்புலம், படப்பை, விடுநிலம், பயன்படாத நிலங்கள், முரம்பு, கரம்பை, உவர் நிலம், பழனம், புலம்.

துணைநூற்பட்டியல்:
[1] இளம்பூரணனர் (உ.ஆ), தொல்காப்பியம், பொருளதிகாரம், சாரதா பதிப்பகம், சென்னை-600014, முதற் பதிப்பு.2005.
[2] டாக்டர்.கதிர்.முருகு (உ.ஆ), பட்டினப்பாலை, நெடுநல்வடை, சாரதா பதிப்பகம், சென்னை-14, முதற் பதிப்பு.2009.
[3] டாக்டர்.கதிர்.முருகு (உ.ஆ), மலைபடுகடாம், சாரதா பதிப்பகம், சென்னை-14, முதற் பதிப்பு.2009.
[4] டாக்டர்.கதிர்.முருகு (உ.ஆ), குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, சாரதா பதிப்பகம், சென்னை-14, முதற் பதிப்பு.2009.
[5] புலியூர்க்கேசிகன் (உ.ஆ), நற்றிணை (முதற் பகுதி), பாரி நிலையம், 90, பிராட்வே சாலை, சென்னை-600018, முதற் பதிப்பு.1967.
[6] புலியூர்க்கேசிகன் (உ.ஆ), நற்றிணை (இரண்டாம் பகுதி), பாரி நிலையம், 184, பிராட்வே, சென்னை-600001, முதற் பதிப்பு.1980.
[7] புலியூர்க்கேசிகன் (உ.ஆ), குறுந்தொகை, கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600017, முதற் பதிப்பு.2010.
[8] புலியூர்க்கேசிகன் (உ.ஆ), ஐங்குறுநூறு (முதற் பகுதி), பாரி நிலைம், 184/88, பிராட்வே, சென்னை-108, முதற் பதிப்பு.2008.
[9] புலியூர்க்கேசிகன் (உ.ஆ), பதிற்றுப்பத்து, பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை-600108, முதற் பதிப்பு.1974.
[10] புலியூர்க்கேசிகன் (உ.ஆ), அகநானூறு, மணிமிடைப் பவளம், பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை-600108, முதற் பதிப்பு.1960. சென்னை-600108, முதற் பதிப்பு.1962.
[11] புலியூர்க்கேசிகன் (உ.ஆ), புறநானூறு, கங்கை புத்தக நிலையம், தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-60017, முதற் பதிப்பு.2010.
[12] வரதராசனர்.மு, (உ.ஆ), திருக்குறள், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 522, டி.டி.கே சாலை, சென்னை-600018, முதற் பதிப்பு.2009.
[13] வித்துவான்.M.நாராயணவேலுப்பிள்ளை (உ.ஆ), பத்துப்பாட்டு பகுதி-1 முல்லை நிலையம், 9, பாரதி நகர், முதல் தெரு, தி.நகர், சென்னை-600017முதற் பதிப்பு.1994.