புத்தம் வீடு நாவலில் கிறித்துவ அடையாளம் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal Volume-3 Issue-1 Year of Publication : 2021 Authors : Dr.A.Murugesan
|

|
Citation:
MLA Style: Dr.A.Murugesan "Puttam Vitu Navalil Kirittuva Ataiyalam" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I1 (2021): 9-20.
APA Style: Dr.A.Murugesan, Puttam Vitu Navalil Kirittuva Ataiyalam, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i1),9-20.
|
சுருக்கம்:
கிறித்தவர்கள் உரைநடை வளர்ச்சிக்குத் துணைபுரிந்ததோடு, உரைநடையில் இலக்கியங்கள் தோன்றவும் வழி வகுத்தனர். கதை இலக்கியங்களில் புராண மாந்தர்களும் மன்னர்களும் கதைத்தலைவர்களாகப் படைக்கப்பட்டதிலிருந்து நடப்பியல் சார்ந்தும் கதைகளைக் கொடுத்ததில் கிறித்துவ நாவல்கள் பங்களிப்புச் செய்தன. இவ்வகையில் புத்தம் வீடு நாவலில் கிறித்துவ நெறிமுறைகள் மற்றும் அடையாளங்கள் சுட்டப்படும் தன்மை இங்கு முதன்மைப்படுத்தப்படுகிறது.
|
முக்கிய வார்த்தைகள்: கிறித்தவ சமயம், இந்தியாவில் கிறித்துவம், கிறித்தவத்தின் அடிப்படை, கிறித்துவத்தின் கோட்பாடுகள், கிறித்துவ நாவல்கள், கிறித்துவ நாவலின் வகைகள், கிறித்துவ நாவலாசிரியர்கள், புத்தம் வீடு, நாவலின் உண்மைத் தன்மை, புத்தம் வீட்டில் கிறித்தவ அடையாளங்கள், உபதேசியார், டீக்கனார், திருவிவிலியம் வாசித்தல், ஆலயம், பனைவிளை கிராமத்தினரின் பக்தி.
|
துணைநூற்பட்டியல்:
[1] அழியாச்சுடர், வலைத்தளப் பக்கம்.
[2] ஹெப்சிபா ஜேசுதாசன், புத்தம் வீடு,ப.14.
[3] ஹெப்சிபா ஜேசுதாசன், மு,நூ,ப.31.
[4] மேலது,ப.92.
[5] மேலது,ப.36.
[6] மேலது,ப.43.
[7] மேலது,ப.45.
[8] மேலது,ப.118.
[9] முதன்மை நூல்; ஹெப்சிபாஜேசுதாசன், புத்தம்வீடு, காலச்சுவடுபதிப்பகம், நாகர்கோவில், மு.ப.2009.
|