பாரதியார் கட்டுரைகளில் பன்முகப்பார்வை


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal
Volume-3 Issue-1
Year of Publication : 2021
Authors : M.Kayalvizhi


Citation:
MLA Style: M.Kayalvizhi "Multifaceted View in Bharathiyar Essays" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I1 (2021): 1-8.
APA Style: M.Kayalvizhi, Multifaceted View in Bharathiyar Essays, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i1),1-8.

சுருக்கம்:
பாரதியார் பன்முக ஆளுமைத்திறனும், இலக்கிய மேதமையும் கொண்டவராவார். கவிதை, கட்டுரை, சிறுகதை, புதினம், சிறுவர்இலக்கியம், பயணஇலக்கியம், கடிதஇலக்கியம், கலைவிமர்சனம், சித்திரப்படைப்புகள், மொழிபெயர்ப்பு இலக்கியம் என்று பல்துறைகளில் அவர்மேதமை கொண்டவராவார். இவரைப்போன்று இலக்கியமேதமைஉடைய இலக்கியவாதியை இந்திய இலக்கிய உலகில்காண்பதரிது. பின்தங்கிய கல்விநிலையும், பிற்போக்குகுணமும், பழமைவாதமும் ஆதிக்கம் செலுத்திய ஒருகாலகட்டத்தில் துணிச்சலுடன் பல்துறைகளில் தன் அற்புதப்படைப்புகளைப்படைத்தளித்துக் காலத்தை வென்ற இலக்கியவாதியாய் அவர்வாழ்ந்தார். பாரதியாரின் பன்முகப்பார்வைக்குச் சான்றுகளாய்அவரதுபல்வேறு கட்டுரைகள் திகழ்ந்துவருகின்றன. அவை பல்வேறு இதழ்களில் பல்வேறுகாலங்களில் வெளிவந்தன.

முக்கிய வார்த்தைகள்:
பன்முகமேதமை, பல்துறைஅறிவு, ஒப்பற்ற இலக்கியவாதி, காலத்தை வென்றவர், பன்முகப்பார்வை.

துணைநூற்பட்டியல்:
[1] பெரியசாமித் தூரன்,(1978), பாரதிவசனத்திரட்டு, புதுடெல்லி: நேஷனல்புக்டிரஸ்ட்.
[2] பத்மநாபன்.ரா.ஆ. (1975), பாரதிபுதையல், சென்னை: அமுதநிலையம்.
[3] இளசை மணியன்,(1975), பாரதிதரிசனம், சென்னை: நியூசென்சூரிபுக்ஹவுஸ்லிமிடெட்.
[4] சீனி விஸ்வநாதன், (1992), பாரதிகட்டுரைக்களஞ்சியம், சென்னை: ஸ்ரீபுவனேஸ்வரிபதிப்பகம்.
[5] ஜெயகாந்தன் &சிற்பிபாலசுப்பிரமணியன், (2015),மகாகவிபாரதியார்கட்டுரைகள், புதுடெல்லி: சாகித்யஅகாதமி.