கேசவதேவ் -‘ஓடையில் நின்னு’ நாவலில் அடித்தள மக்களின் வாழ்வியல்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal
Volume-2 Issue-4
Year of Publication : 2020
Authors : Dr.P.Kokila


Citation:
MLA Style: Dr.P.Kokila "Kecavatev – ‘Otaiyil Ninnu’ Navalil Atittala Makkalin Valviyal" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I4 (2020): 72-75.
APA Style: Dr.P.Kokila, Kecavatev – ‘Otaiyil Ninnu’ Navalil Atittala Makkalin Valviyal, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i4),72-75.

சுருக்கம்:
நாவல் இலக்கியம் காலத்தால் உருவான கலை வடிவமாகும். ஐரோப்பியர் வருகையினால் தமிழுக்குக் கிடைத்த இலக்கிய வகைகளில் ஒன்றான இதனை நாவல், நவீனம், புனைகதை என்றும் வழங்குவர். மனித வாழ்க்கையைச் சித்தரிக்கும் இலக்கிய வகையான நாவல் இலக்கியத்தினை மனித வாழ்க்கையில் காணக்கூடிய பாத்திரங்களையும் அவர்களுக்கு நேரக்கூடிய சிக்கல்களையும் மையமாகக் கொண்டு படைப்பாளர்கள் சமுதாய நாவல், வட்டார நாவல், பெண்ணிய நாவல் எனப் பல வகைகளில் படைத்து வருகின்றனர். அவ்வகையில் மலையாளப் புனைகதையுலகில் சிறப்பு மிக்கவராகக் கருதப்பெறும் கேசவதேவ் -ன் ஓடையில் நின்னு நாவலில் அமையப்பெற்றுள்ள சமுதாயத்தில் அடித்தள மக்களின் வாழ்வியல் சூழல்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமையப்பெற்றுள்ளது.

முக்கிய வார்த்தைகள்:
கேசவதேவ் - ஆசிரியர் குறிப்பு, நாவல் கதைச்சுருக்கம், அடித்தள மக்களின் வாழ்க்கை நிலை, வறுமை, லஷ்மியின் குடும்ப நிலை, பப்புவின் வாழ்வாதாரம்.

துணைநூற்பட்டியல்:
[1] முனைவர் செ.ரவிசங்கர், குலோத்துங்கன் கவிதைவளம்.
[2] பி.கேசவதேவ், ஓடையில் நின்னு.
[3] மணவை முஸ்தபா, இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.
[4] மு.பழனி இராகுலதாசன் (மொ.ஆ), இந்திய இலக்கியச் சிற்பிகள் கேசவதேவ்.
[5] பி.பரமேஸவரன் நாயர், மiயாள இலக்கிய வரலாறு.