பேராசிரியர் இரா. மோகனின் செவ்வியல் இலக்கிய ஆய்வுத்திறம் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal Volume-2 Issue-4 Year of Publication : 2020 Authors : Dr.C.Ravisankar
|

|
Citation:
MLA Style: Dr.C.Ravisankar "Prof. Ira .Mohanin Classical Literary Studies" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I4 (2020): 65-71.
APA Style: Dr.C.Ravisankar, Prof. Ira .Mohanin Classical Literary Studies, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i4),65-71.
|
சுருக்கம்:
செவ்வியல் இலக்கியங்கள் தமிழர்களின் பழமையைப் போற்றி திகழ்கின்ற தமிழ் நூல்கள் ஆகும். தமிழர்களின் பெருமையை பறைசாற்றி நிற்கின்ற இலக்கியக் கருவூலமாகும். அத்தகைய சிறப்புப் பெற்ற செவ்வியல் இலக்கியங்களை தமது அறிவுநுட்பத்தாலும் புலமையாலும் பேராசிரியர் இரா. மோகன் தெளிவாக எடுத்துக்கொண்ட தலைப்பில் பொருத்தமான கருத்துக்களை ஒரு சேர தேர்ந்தேடுத்து ஆய்வு செய்து வழங்கியுள்ளார். அந்த வகையில் பேராசிரியர் இரா. மோகன் செவ்விலக்கியங்களை ஆய்வு செய்து வழங்கியுள்ள தன்மையை இக்கட்டுரையில் காணலாம்.
|
முக்கிய வார்த்தைகள்: சங்க இலக்கியச் சிறப்பு, இலக்கியம் உணர்த்தும் நட்பு, சங்கஇலக்கியத்தில் மாந்தர்களின் கடமை குறித்த ஆய்வு, பரிபாடல் உணர்த்தும் மனவலிமை, பேராசிரியர் இரா. மோகனின் காப்பியப்பார்வை, சிலப்பதிகாரம், உரையாசிரியர்களின் பல்துறை புலமை.
|
துணைநூற்பட்டியல்:
[1] செவ்வியல் இலக்கியச் செழுமை ப. 22.
[2] செவ்வியல் இலக்கிய செழுமை ப. 16.
[3] இலக்கிய அமுதம் ப. 192.
[4] இலக்கிய அமுதம் ப. 193.
[5] செவ்வியல் இலக்கியச் செழுமை ப. 18.
|