சங்க இலக்கியங்களில் மகாபாரதக் கதைகள் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal Volume-2 Issue-4 Year of Publication : 2020 Authors :S.Mohamed Azrin
|

|
Citation:
MLA Style: S.Mohamed Azrin "Mahabharata Stories in Sangam Literatures" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I4 (2020): 43-48.
APA Style: S.Mohamed Azrin, Mahabharata Stories in Sangam Literatures, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i4),43-48.
|
சுருக்கம்:
சங்க கால தமிழ் மக்களின் அகம் மற்றும் புறம் சார்ந்த வாழ்க்கை முறைகளை சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. இவ்விலக்கியங்களில் தமிழரின் உணவு முறை, வணிகம், காதல், வீரம், கொடை, நம்பிக்கை, வழிபாடு ஆகியவற்றை புலவர்கள் பதிவுசெய்துள்ளனர். பண்டைய காலத்தில் நிகழ்ந்ததாக நம்பப்படும் இராமாயணம் மற்றும் மகாபாரதம் குறித்த செய்திகள் சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படுகின்றன. இவற்றுள் புறநானூறு, கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை ஆகிய சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் மகாபாரதக் கதைகள் மட்டும் இக்கட்டுரையின் ஆய்வுப்பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
|
முக்கிய வார்த்தைகள்: மகாபாரதப் போர் பற்றிய குறிப்பு, பாண்டவர்கள் பற்றிய குறிப்புகள், அரக்கு மாளிகையில் நெருப்பு, துரியோதனன் மற்றும் துச்சாதனனின் முடிவு.
|
துணைநூற்பட்டியல்:
[1] சாமிநாதையர். உ.வே (ப.ஆ), பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், தமிழ்ப் பல்கலைக்கழக மறுதோன்றி அச்சகம், தஞ்சாவூர், 1986.
[2] சீனிவாசன். ரா. (உ.ஆ), மாபாரதம், அணியகம் வெளியீடு, சென்னை, 1992.
[3] பசுபதி. ம. வே. (ப.ஆ), செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள், தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு, தஞ்சாவூர், 2010.
[4] பார்த்தசாரதி. நா, மகாபாரதம் அறத்தின் குரல், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1964.
[5] புலியூர்க் கேசிகன் (உ.ஆ), புறநானூறு மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை, 2010.
[6] புலியூர்க் கேசிகன் (உ.ஆ) , கலித்தொகை மூலமும் உரையும், கௌரா பதிப்பகம், சென்னை, 2001.
|