இலங்கையின் இசைக்கலை வளர்ச்சியில் பத்திரிகை ஊடகங்களின் பங்கு - ஈழகேசரிப் பத்திரிகையினை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal
Volume-2 Issue-4
Year of Publication : 2020
Authors : Dr.Mrs.Suhanya Aravinthon


Citation:
MLA Style: Dr.Mrs.Suhanya Aravinthon "The Role of Press Media in the Development of Music in Sri Lanka - A Study Based on Ezhakesari Magazine" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I4 (2020): 29-32.
APA Style: Dr.Mrs.Suhanya Aravinthon, The Role of Press Media in the Development of Music in Sri Lanka - A Study Based on Ezhakesari Magazine, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i4),29-32.

சுருக்கம்:
இலங்கையிலே ஒருகாலத்திலே கிபி 19ம் நூற்றாண்டின் ஆரம்பகாலகட்டங்களிலே இசைக்கலையானது பெரும்பாலும் ஆலய வழிபாடுகளுடனும் சடங்குகளுடனும் பொருந்தி வளர்ந்திருப்பதைக் காலந்தோறும் நாம் பதிவுகளிலிருந்து கண்டுகொள்ளமுடிகின்றது. ஏறக்குறைய இலங்கையில் ஏறக்குறைய 1930களிலிருந்து இலங்கை வாழ் தமிழ்மக்களிடையே கலைசார் விழிப்புணர்வு ஒன்று ஏற்பட்டிருந்ததை வரலாறுகள் வாயிலாகத் தெரிந்து கொள்ளமுடிகின்றது. இந்த நிலையிலே ஊடகங்களின் பங்களிப்பு கலை வளர்ச்சியிலே பெரிய பங்கு வகித்திருக்கின்றது என்பதனை அவற்றின் செயற்பாடுகள் வாயிலாகவும் பதிவுகள் வாயிலாகவும் தெரிந்து கொள்ளமுடிகின்றது. பொதுவாகப்பத்திரிகைகள் அரசியல், பொருளாதாரத்துறைசார்ந்த செய்திகளோடு வெளிவருவதே மரபு. இஅந்த நிலi சற்று மாற்றம் பெற்று தமிழ்ப்பண்பாட்டையும் மொழியையும் காப்பதற்கான முயற்சிகளை முதன்மைப்படுத்தி ஈழகேசரி என்கின்ற பத்திரிகை 19ம் நூற்றாண்டின் முற்பகுதியிலே இலங்கைத்தமிழ்ச்சமூகத்தின் மத்தியிலே வெளிவந்தது. இந்தப்பத்திரிகை தமிழ்ப்பண்பாட்டிலே முக்கியமாகக் கருதப்படுகின்ற இசைக்கலையின் வளர்ச்சிக்கும் சமூகமயமாக்கலுக்கும் எவ்வாறு செஙற்பட்டது என்பதை வாய்ப்புப்பார்ப்பதாகவே இவ்வாராய்ச்சிக் கட்டுரை எழுதப்பட்டிருக்கின்றது.

முக்கிய வார்த்தைகள்:
ஊடகம், இசைக்கலை வளர்ச்சி, இரசனை மட்டம், இசை அனுபவம், சமூகமாற்றம்.

துணைநூற்பட்டியல்:
[1] அருணாசலம் சண்முகதாஸ்.கலாநிதி: ஈழகேசரி பொன்னையா நினைவுப்பேருரை: 1992 :பக் 2,3
[2] சிவத்தம்பி. கா. பேராசிரியர்: யாழ்ப்பாணம் சமூகம் பண்பாடு கருத்துநிலை : பக் 42 : 1985
[3] ஈழகேசரி : 07-12-47: பக் 3
[4] ஈழகேசரி - 17.01.48 : கலாபவனம் கட்டுரை: பக் 4
[5] ஈழகேசரி: 6.6.48 : பக் 5
[6] ஈழகேசரி : 11.8.46: பக் 3
[7] ஈழகேசரி : 5-7-42: பக் 3
[8] ஈழகேசரி – 12-7-42 :பக் 6
[9] ஈழகேசரி : 19-11-44: பக் 4
[10] சாம்பமூர்த்தி. பி.: கர்நாடக சங்கீதம் : பாகம் 3: வெளியீடு : சென்னை: (1963)
[11] சிவத்தம்பி. கா. பேராசிரியர் யாழ்ப்பாணம் சமூகம் பண்பாடு கருத்துநிலை :(1985)
[12] கோப்பாய் சிவம்: இலங்கையில் தமிழ்ப்பத்திரிகைகள், சஞ்சிகைகள்; (1841 – 1984) கையேடு : (2000)
[13] ஈழகேசரி பத்திரிகைகள்.