காஞ்சிப் பல்லவர் காசுகள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal
Volume-2 Issue-4
Year of Publication : 2020
Authors : M.Kayalvizhi


Citation:
MLA Style: M.Kayalvizhi "Coins of Kanchi Pallavs" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I4 (2020): 1-22.
APA Style: M.Kayalvizhi, Coins of Kanchi Pallavs, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i4),1-22.

சுருக்கம்:
பல்லவர்கள் சங்கக் காலத்திற்குப் பின் வட தமிழ்நாட்டை ஆண்ட பெருவேந்தர்கள் ஆவர். அவர்கள் பல வகையான.காசுகளை வெளியிட்டு நாட்டின் பொருளியல் வளத்தைப் பெருக்கினர். பல்லவ நாட்டில் சீன மற்றும் ஈழக்காசுகளும் கிடைத்துள்ளன. பல்லவர் காசுகள் நாடு முழுவதும் பரவலாகக் கிடைக்கின்றன. இக்காசுகள் பலவிதச் செய்திகளை நமக்கு உணர்த்துகின்றன. எல்லாப் பல்லவ மன்னர்களும்.காசுகளை வெளியிட்டாலும் பல மன்னர்களின்காசுகள் இன்று வரை கிடைத்தில. பல்லவர்.காசுகள் அவர்தம் பொருளியல் அறிவை எடுத்துக்காட்டுகின்றன.

முக்கிய வார்த்தைகள்:
பல்லவரின் ஆட்சிப் பரப்பு, அவர்களின் செல்வ நிலை, அக்கால மொழி நிலை, அக்கால பொருளியல் நிலை, அவர்கள் பிறநாடுகளுடன் கொண்ட வணிகத் தொடர்பு, பல்லவ நாட்டின் சமய நிலை, பல்லவ மன்னர்களின் சிறப்புப்பெயர்கள்.

துணைநூற்பட்டியல்:
[1] ARE-Annual Report on Indian Epigraphy
[2] SII-South Indian Inscriptions
[3] Epi.Gra.Ind-Epigraphica Indica
[4] Sir Walter Elliot, (1970), Coins of Southern India, Varanasi: Prithivi Prakasan
[5] Sir Alexander Cunningham, (1891), Coins of Ancient India, London: B.Quaritch ,15 Piccadilly
[6] Sir Alexander Cunningham, (1891), Coins of Medieval India, London: B.Quaritch ,15 Piccadilly
[7] T.Desikachari, (1933), South Indian Coins, Trichinopoly: St Joseph’s Industrial School Press
[8] C.Minikshi, (1938), Administration and Social Life Under the Pallavas, Chennai: University of Madras
[9] T, S, Sridhar & N.Sundhararajan, (2011), Foreign Coins in the Collection of Government Museum, Chennai, Chennai: Government Museum.
[10] R.Kannan, (2003), Manual on the Numismatic Gallery of Government Museum, Chennai, Chennai:Government Museum
[11] M.A.Siddique, Coins of India through Ages, Chennai: Government Museum.
[12] புலவர்நடராஜன், (2014), திருஞானசம்மந்தர்தேவாரம், சென்னை: உமாபதிப்பகம்
[13] நந்திக்கலம்பகம், (2017), சென்னை: சாரதாபதிப்பகம்
[14] மா.இராசமாணிக்கனார், (2000), பல்லவர்வரலாறு, சென்னை: திருநெல்வேலிசைவசித்தாந்தநூற்பதிப்புக்கழகம்
[15] தமிழ்நாட்டுவரலாறு– பல்லவர், பாண்டியர்காலம், (2000), சென்னை: தமிழ்வளர்ச்சிஇயக்ககம்
[16] சௌந்திரபாண்டியன், (2011) நாணயவியல், சென்னை: அரசு அருங்காட்சியகவெளியீடு.