தமிழ் இலக்கியங்களில் முருகப் பெருமானின் அவதாரங்கள் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal Volume-2 Issue-3 Year of Publication : 2020 Authors : Dr.C.Ravisankar, B.Murugan
|

|
Citation:
MLA Style: Dr.C.Ravisankar, B.Murugan "Incarnations of Lord Murugan in Tamil literature" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I3 (2020): 122-129.
APA Style: Dr.C.Ravisankar, B.Murugan, Incarnations of Lord Murugan in Tamil literature, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i3),122-129.
|
சுருக்கம்:
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்தவர் முருகப்பெருமான். முருகப் பெருமானின் அவதாரங்கள் தமிழ் இலக்கியங்களில் எவ்வாறாக காணப்படுகின்றது என்பதை ஆராயும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது. இக்கட்டுரை முருகனின் அறுபடை வீடுகள், முருகப் பெருமானின் அவதாரங்கள் குறித்த தகவல்கள், சிவபெருமானின் ஆறுமுகம், முருகனுக்கு வழங்கும் வேறு பெயர்கள் போன்ற பல்வேறான கருத்துக்களை உள்ளடக்கியதாக அமைகின்றது.
|
முக்கிய வார்த்தைகள்: முருகப்பெருமானின் அவதாரம், முருகப் பெருமானுக்க வழங்கப்பட்டு வரும் வேறு பெயர்கள்,
கந்தன், கார்த்திகேயன், சரவணன், முருகன், சித்தன், சுவாமிநாதன், விசாகன், வேலாயுதன், சேயோன்.
|