‘கம்பா நதி’ நாவல் காட்டும் நதிக்கரை மக்களின் சமூக சிக்கல்கள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal
Volume-2 Issue-3
Year of Publication : 2020
Authors : S.Mohamed Azrin


Citation:
MLA Style: S.Mohamed Azrin "The Social Problems of Riverside People in the Novel ‘Kamba Nathi’" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I3 (2020): 103-107.
APA Style: S.Mohamed Azrin, The Social Problems of Riverside People in the Novel ‘Kamba Nathi’, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i3),103-107.

சுருக்கம்:
ஆற்றங்கரைகளிலும் நதிக்கரைகளிலும் மனிதர்கள் குடியேறிய பின்னர், அவை நாளடைவில் நாகரிகமாக வளர்ச்சி பெற்றது. இன்று, உடைகளை ஆடம்பரமாக அணிந்து நகரங்களில் வாழும் மக்களின் முன்னோர்களும் மேற்கூறிய கரையோர மக்களாகவே வாழ்ந்திருப்பர். திருநெல்வேலியை பாண்டிய மன்னன் ஆட்சி செய்த காலத்தில் ‘கம்பா நதி’ என்னும் பெயருடைய ஆறு ஓடியது. இப்போது நீரின்றி நிலமாகக் காட்சி அளிக்கும் கம்பா நதிக்கு அருகே வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பழக்கவழக்கங்களையும், அம்மாவட்ட வட்டார வழக்கை மொழிநடையாகக் கொண்டு படம்பிடித்துக் காட்டியுள்ளார் எழுத்தாளர் வண்ணநிலவன். அவர் காட்டும் நதிக்கரை மக்களின் வாழ்க்கையில் காணப்படும் சிக்கல்களை மூன்று தலைப்புகளின்கீழ் பகுத்து வெளிக்கொணர இக்கட்டுரை முனைகிறது.

முக்கிய வார்த்தைகள்:
ஏற்றத்தாழ்வு, உறவ, கணவன் - மனைவி உறவு, அத்தான் – மச்சினி உறவு, தந்தை – மகன் உறவு, மூட நம்பிக்கைகள்.

துணைநூற்பட்டியல்:
[1] கலைமணி. என்.வி (நூ.ஆ), உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (மின்னூல்), 2018. http://freetamilebooks.com/ebooks/ulaga_aringargalin_nammai_maempaduthum_ennangal/
[2] ஏற்காடு இளங்கோ (நூ.ஆ), சமூக அறிஞர்களின் வாசகங்கள் (மின்னூல்), 2015. http://freetamilebooks.com/ebooks/socialexperts/
[3] பழங்காசு.ப.சீனிவாசன் (நூ.ஆ), கடவுளின் அடிமைகள், மருதம் பதிப்பகம், ஒரத்தநாடு, தஞ்சாவூர், 2000.
[4] வண்ணநிலவன் (நூ.ஆ), கம்பா நதி, நர்மதா பதிப்பகம், சென்னை, 1985.
[5] ஜார்ஜ் டிமிட்ரோவ் (நூ.ஆ), 2014, மதங்களின் பார்வையில் பெண்கள் (மின்னூல்), http://freetamilebooks.com/ebooks/women-as-seen-by-religions/