பா.முருகேசுவரியின் மாறிப்போன பல்லவிகளில் பெண்களுக்கான சிக்கல்கள் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal Volume-2 Issue-3 Year of Publication : 2020 Authors : P.Sivasakthi
|

|
Citation:
MLA Style: P.Sivasakthi "B. Murukesuvariien Maripona Pallavikalil Penkalukana Sikkalkal" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I3 (2020): 86-90.
APA Style: P.Sivasakthi, B. Murukesuvariien Maripona Pallavikalil Penkalukana Sikkalkal, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i3),86-90.
|
சுருக்கம்:
‘எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கும் பெண் இளைப்பில்லை’ என்று பாரதி கூறியதற்கு ஏற்ப பெண்கள் இன்று அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். என்னதான் சரிநிகர் சமானம் என்று பேசினாலும் கூட குடும்பநிலையில் பெண்களுக்கென சிக்கல் எழவே செய்கின்றன. பா.முருகேசுவரி அவர்கள் எழுதிய மாறிப்போன பல்லவிகள் என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெறும் பல்வேறுபட்ட பெண்களும் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். சில கதைகளில் துணிந்து சிறகுகள் வீசிப் பறந்திட முடிவெடுக்கவும் செய்கின்றனர். அந்த வகையில் மாறிப்போன பல்லவிகள் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெறும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
|
முக்கிய வார்த்தைகள்: பெண்ணிற்கான வரையறை, பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளும் பெண்கள், சுயதொழில் செய்யும் பெண்கள், அநியாயத்தைத் தட்டிக் கேட்கும் பெண்கள், துணிச்சலாக முடிவெடுக்கும் பெண்கள், கணவனை இழந்த பெண்கள்.
|
துணைநூற்பட்டியல்:
[1] தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல் நூற்.7
[2] மேலது நூற்.8
[3] மேலது நூற்.152
[4] பாரதியார், பெண் விடுதலைக் கும்மி, பா.எண்.23
|