தொல்காப்பிய உரையாசிரியர்கள் சுட்டும் செயப்படுபொருளின் வகைகள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal
Volume-2 Issue-3
Year of Publication : 2020
Authors : T.Mohanraj


Citation:
MLA Style: T.Mohanraj "Tolkappiya Uraiyasiriyarkal Suttum Seyappatuporulien Vakaikal" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I3 (2020): 53-65.
APA Style: T.Mohanraj, Tolkappiya Uraiyasiriyarkal Suttum Seyappatuporulien Vakaikal, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i3),53-65.

சுருக்கம்:
தமிழில் இரண்டாம் வேற்றுமையாகச் செயப்படுபொருள் வேற்றுமை கொள்ளப்படுகிறது. தொல்காப்பியம் 28 வினைப் பொருள்கள் செயப்படுபொருள் ஏற்று வருவன என்று குறிப்பிடுகிறது. அந்நூற்பாவிற்கு உரை எழுதியுள்ள உரையாசிரியர்கள் செயப்படுபொருளைப் பல வகைகளாக வகுத்துத் தொல்காப்பியம் சுட்டும் 28 வினைப்பொருள்களையும் அப்பகுப்புகளில் அடக்கியுள்ளனர். அவர்களின் வகைப்பாட்டில் ஒற்றுமையும் வேற்றுமையும் காணப்படுகின்றன. இக்கட்டுரை, உரையாரிசிரியர்கள் செய்துள்ள வகைப்பாடுகளை விளக்குவதுடன் அவற்றுக்கு இடையே காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளைக் குறித்தும் ஆராய்ந்து விளக்கியுள்ளது.

முக்கிய வார்த்தைகள்:
தொல்காப்பியம், சொல்லதிகாரம், செயப்படுபொருள், உரையாசிரியர்கள், செயப்படுபொருள் வகைகள்.

துணைநூற்பட்டியல்:
[1] சண்முகம்.செ.வை., தொல்காப்பியத் தொடரியல், சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004.
[2] சிவலிங்கனார்.ஆ (தொ), தொல்காப்பியம் வேற்றுமையியல் – உரைவளம், சென்னை : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2016.
[3] முத்துச்சண்முகன் டாக்டர், இக்காலத் தமிழ் வேற்றுமைகள், மதுரை: ஆனந்தா பதிப்பகம், 1988.