வைரமுத்து கவிதைகளில் வடிவம்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal
Volume-2 Issue-3
Year of Publication : 2020
Authors : Dr.M.Murali


Citation:
MLA Style: Dr.M.Murali "Vairamuthu Kavithaikalil Vadivam" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I3 (2020): 48-52.
APA Style: Dr.M.Murali, Vairamuthu Kavithaikalil Vadivam, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i3),48-52.

சுருக்கம்:
இலக்கியங்களை ஓர் சமூக ஆவணம் எனலாம். சமுதாயத்தில் காணப்படும் அவலங்களை எடுத்துக்காட்டாத கவிஞனே இல்லை. சமுதாயப் பிரச்சனைகளை தமது பிரச்சனைகளாகக் கொண்டு தமது கவிதைகளில் வெளிப்படுத்துபவரே உண்மையான கவிஞன். அத்தகைய கவிஞர்களுள் ஒருவர் வைரமுத்து. இன்றைய வாசகர்களிடம் தனியொரு சிறப்பிடத்தைப் பெற்றிருப்பவர். கவிதை என்ற கலை வடிவத்தை இனம் காண்பதற்கு உருவம் மிக இன்றியமையாததாகும். கவிஞன் தன் கருத்தினை வெளியிடுவதற்கும் அது வாசகனிடத்தே சென்று ஏற்படுத்தும் தொடர்புக்கும் ஓர் உருவம் தேவையாகும். இலக்கியத்தில் உருவம் என்பது இலக்கியத்தின் புறவடிவம் அல்லது அமைப்பு எனலாம். அந்த வகையில் வைரமுத்துவின் கவிதைத் தொகுப்பில் அமைந்துள்ள வடிவம் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

முக்கிய வார்த்தைகள்:
வெண்பா, ஆசிரிய விருத்தம், சிந்து, புதுக்கவிதை, ஹைகூ கவிதைகள், நாட்டுப்புற வடிவம்.

துணைநூற்பட்டியல்:
[1] வைரமுத்து கவிதைகள், ப. 741.
[2] மேலது, ப. 579.
[3] மேலது, ப. 836.
[4] மேலது, ப. 271.
[5] மேலது, ப. 306.
[6] மேலது, ப. 822.