பட்டினப்பாலை வெளிப்படுத்தும் தமிழர்பண்பாடு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal
Volume-2 Issue-3
Year of Publication : 2020
Authors : Dr.P.Vikraman


Citation:
MLA Style: Dr.P.Vikraman "Pattinapalai Velipatuthum Tamilarpanpatu" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I3 (2020): 43-47.
APA Style: Dr.P.Vikraman, Pattinapalai Velipatuthum Tamilarpanpatu, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i3),43-47.

சுருக்கம்:
பண்டை இயற்கை வளங்கள் எல்லாம் - பத்துப்
பாட்டின் வளத்திற் கண்டறிந்து
மண்டல மெங்கும் புகழும் அருந்தமிழ் - வாசம்
நுகர்ந்து மகிழ்ந்து?
என பத்துப்பாட்டினை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாராட்டுகிறார். சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு ஓர் சுரங்கமாகும். சமுதாயத்தின் பிரதிபலிப்பை இலக்கியங்களில் காணலாம் என்பர். நாட்டு;மக்;களின் பண்பாடுஇ வணிகம் இ பழக்க வழக்கங்கள் இவிழாக்கள் ஆகியவற்றினை அறியும் பொழுது அந்நாட்டின் சிறப்பினை அறிய முடிகிறது. இவற்றிற்கு உறுதுணையாய் நிற்பது இலக்கியங்கள். அவ்வகையில் பத்துப்பாட்டில் ஒன்றான பட்டினப்பாலையில் வெளிப்படும் தமிழர் பண்பாடு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

முக்கிய வார்த்தைகள்:
பட்டினப்பாலை, காவிரிப்பூம்பட்டிணம், மக்கள் வளம், ஆடை, வேளாண் மாந்தர், விழாக்களும் பண்பாடும், வணிகர், விருந்தோம்பல், தலைவன் கூற்று, திருமாவளவன் சிறப்பு.

துணைநூற்பட்டியல்:
[1] தொல்காப்பியம் புறத்திணையில்.
[2] மயிலை சீனி.வேங்கடசாமி பழங்காலத் தமிழர் வாணிகம் ப. 72-73.
[3] பத்துப்பாட்டுமூலமும் நச்சினார்க்கினியார் உரையும் ப.553.
[4] 4.மா.இராசமாணிக்கனார்இ பத்துப்பாட்டு ஆராய்ச்சி ப.573.