சார்பெழுத்துக்கள் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal Volume-2 Issue-3 Year of Publication : 2020 Authors : C.Kasthuri
|

|
Citation:
MLA Style: C.Kasthuri "Sarpeluthukkal" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I3 (2020): 36-42.
APA Style: C.Kasthuri, Sarpeluthukkal, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i3),36-42.
|
சுருக்கம்:
திராவிட மொழிக் குடும்பங்களுள் மிகவும் தொன்மை வாய்ந்த மொழி தமிழ் மொழியாகும். தமிழ் மொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த மொழியாகக் கருதப்படுகின்றது. தமிழ்மொழி தனக்கு மட்டுமே உரித்தான பல இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்டமைந்துள்ளது. மேலும் தமிழ்மொழி தனித்து இயங்கும் செழுமைஇ தூய தனித்தன்மைஇ பல மொழிகளுக்குத் தாயாகும் தன்மைஇ பல நாடுகளில் பேச்சு மொழியாகத் திகழ்தல் போன்ற ஈடில்லாதத் தனிப்பெருமைகளை மிகுதியாகப் பெற்றுள்ளதால் அது உயர்தனிச் செம்மொழியாகப் போற்றப்படுகிறது.
|
முக்கிய வார்த்தைகள்: ஆய்தம், ஆய்தக்குறுக்கம், உயிர்மெய், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகார, ஒளகாரக் குறுக்கங்கள், மகரக்குறுக்கம்.
|
துணைநூற்பட்டியல்:
[1] தொல்காப்பியம் - தொல்காப்பியனார்இ இளம்பூரணர்உரைஇ கழகவெளியீடுஇ சென்னைஇ 1986.
[2] வீரசோழியம் -புத்தமித்திரனார்இ திரு.கா.ர.கோவிந்தராசமுதலியார் (பதிப்பாசிரியர்)இ கழகவெளியீடுஇ சென்னைஇ 1970.
[3] இலக்கணவிளக்கம் - வைத்தியநாததேசிகர்இ புலவர்சேயொளி (பதிப்பாசிரியர்)இ கழகவெளியீடுஇ சென்னைஇ 1973.
[4] நன்னூல் -பவணந்திஇ காண்டிகையுரைஇ கழகவெளியீடு.
[5] நன்னூல்மூலமும்தெளிவுரையும் -சுயம்புஇ ஆர்.ஆர்.நிலையம்இ சென்னைஇ 2005
[6] தொன்னூல்விளக்கம் - வீரமாமுனிவர்.
[7] முத்துவீரியம் - முத்துவீரியஉபாத்தியாயர்இ கலகவெளியீடு.
[8] இலக்கணக்கொத்து - ஆறுமுகநாவலர் (பதிப்பாசிரியர்)இ வித்தியாநுபாலனஅச்சகம்இ சென்னைஇ 1956.
[9] தமிழ்இலக்கணநூல்கள் - ச.வே.சுப்பிரமணியன்இ மெய்யப்பன்பதிப்பகம்இ சிதம்பரம்இ 2013.
|