தமிழ் மலையாள சிறுகதைகளில் இருத்தலியம்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal
Volume-2 Issue-3
Year of Publication : 2020
Authors : Dr.P.Kokila


Citation:
MLA Style: Dr.P.Kokila "Tamil Malayala Sirukathaigalil Iruththaliyaum" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I3 (2020): 22-26.
APA Style: Dr.P.Kokila, Tamil Malayala Sirukathaigalil Iruththaliyaum, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i3),22-26.

சுருக்கம்:
சமூகத்தில் வாழும் ஒரு தனிமனிதனின் இருப்பினைப் பேசுவது இருப்பியல் அல்லது இருத்தலியல் வாதமாகும். இத்தத்துவத்திற்கு மனிதனின் இறந்தகாலமோ, வரவிருக்கும் காலமோ முக்கியமானதன்று. வாழ்வின் பிடியில் சிக்குண்ட மனிதன் தனது இருப்பிற்குத் தேவையானவற்றைக் கண்டு அதனைப் பற்றிக்கொள்ளும் சுதந்திர உணர்வே அவனது இருப்பாகும். இருத்தலியப் போக்கு நவீன இலக்கியங்களில் அதிகமாகப் பேசப்படுகின்றன. அவ்வகையில் சமுதாய நெருக்கடிக் காலங்களில் மக்களின் விருப்பத்தைப் புனையும் கதைகள் இத்தத்துவத்தினைப் பின்பற்றிப் படைக்கப்பட்டுள்ளன. தமிழ் மலையாள சிறுகதைகளில் காணலாகும் இருப்பியலை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

முக்கிய வார்த்தைகள்:
இருத்தலியல், சிறுகதை, அபத்தம், மகாத்தியாகம், ஒட்டகம், தன்னை முன்னிறுத்தல், பொன்னுத்தாயி, அன்னம்மா டீச்சர் சில நினைவுக் குறிப்புகள்.

துணைநூற்பட்டியல்:
[1] முனைவர் செ.ரவிசங்கர், புதுமை இலக்கியப் பெட்டகம்,ப,9.
[2] முனைவர் பா.ஆனந்தக்குமார், இந்திய ஒப்பிலக்கியம் (சூசன் பாசுனெட்டை முன்வைத்து), ப,44.
[3] அரங்க சுப்பையா, இலக்கியத்திறனாய்வு இசங்கள் கொள்கைகள்,ப,302.
[4] சா.கந்தசாமி (தொ.ஆ),க.நா.சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்,ப,80.
[5] மேலது,…….,ப,81.
[6] மேலது,…….,ப,84.
[7] மேலது,……,ப,86.
[8] எஸ்.குப்தன்நாயர் (தொ.ஆ),மலையாள சிறுகதைகள்,ப,74.
[9] மேலது,……,ப,78.
[10] முனைவர் இரா.பிரேமா,பெண்மையச் சிறுகதைகள்,ப,118.
[11] பால் சக்காரியா, சக்காரியாவின் கதைகள்,ப,114.