கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளில் வறுமைச் சித்திரிப்பு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal
Volume-2 Issue-2
Year of Publication : 2020
Authors : Dr.S.Pari Parameswaran


Citation:
MLA Style: Dr.S.Pari Parameswaran "Kavignar Vairamuthuvin Kavithaikalil Varumaich Sithireppu" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I2 (2020): 85-94.
APA Style: Dr.S.Pari Parameswaran, Kavignar Vairamuthuvin Kavithaikalil Varumaich Sithireppu, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i2),85-94.

சுருக்கம்:
இறைவனால் படைக்கப்பட்டது அல்ல வறுமை. மனிதன் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்டதுதான் வறுமை. “வறுமை கொடியது அதிலும் இளமைக்கால வறுமை மிகக் கொடியது என்று பாரதியார் அந்தக் கொடிய வறுமையின் பட்டறிவு கொண்டு வையமதில் வறுமை ஓர் கொடுமை அன்றோ” என்று பாடியுள்ளார்.மேலும்
“தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்”1
என்கிறார் பாரதியார். நாட்டின் பட்டினி என்னும் கொடிய நிலை மாறவேண்டும் என்ற நோக்கத்தில் பாடியுள்ளார். அவர் பாடி பல ஆண்டுகள் கடந்து சென்றாலும் அந்நிலை மாறிய பாடில்லை என்பதாக வருத்தப்படுகிறார்.

முக்கிய வார்த்தைகள்:
வறுமை கொடிது, குழந்தைத் தொழிலாளர்கள், பெய்யெனப் பெய்யும் மழை, அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.

துணைநூற்பட்டியல்:
[1] பாரதியார், பாரதியார் கவிதைகள், ப-36.
[2] மேலது ப-37.
[3] வைரமுத்து, வைரமுத்து கவிதைகள், ப-751.
[4] வைரமுத்து, இன்னொரு தேசிய கீதம், ப-60.
[5] வைரமுத்து, என் பழைய பனை ஓலைகள், ப-27.
[6] வைரமுத்து, வைகரை மேகங்கள், ப-51.
[7] வைரமுத்து, ரத்ததானம், ப-55.
[8] வைரமுத்து, வைரமுத்து கவிதைகள், ப-151.
[9] வைரமுத்து, வைரமுத்து கவிதைகள ப-147.
[10] வைரமுத்து, வைரமுத்து கவிதைகள ப-154.
[11] வைரமுத்து, இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல.
[12] வைரமுத்து, கொடி மரத்தின் வேர்கள்.
[13] வைரமுத்து, தமிழுக்கு நிறம் உண்டு.
[14] வைரமுத்து, தமிழுக்கு நிறம் உண்டு ப-100.
[15] வைரமுத்து, பெய்யெனப் பெய்யும் மழை.