பத்துப்பாட்டில் விருட்சங்கள் (மரங்கள்) |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal Volume-2 Issue-2 Year of Publication : 2020 Authors : M.Kayalvizhi
|

|
Citation:
MLA Style: M.Kayalvizhi "Trees in Patthupattu" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I2 (2020): 58-71.
APA Style: M.Kayalvizhi, Trees in Patthupattu, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i2),58-71.
|
சுருக்கம்:
இயற்கை மனிதனுக்காகப் படைக்கப்பட்டது. எனவே அவற்றை மனிதனிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்கவியலாது. மனிதன் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ இயற்கையைச் சார்ந்து வாழ்கின்றான். பண்டைய மனிதரின் வாழ்வியலைக் கூர்ந்து நோக்கின் அவன் இயற்கையைக் கண்டு அஞ்சியதையும், பின்பு அவற்றை வழிபட்டதையும் காணலாம். இயற்கையின் பல்வகை வளங்களான மரம், செடி, கொடி, நதி, கடல், மலை, பூமி, சூரியன், சந்திரன் போன்றவற்றை அவன் தெய்வமாகத் தொழுதான். ஆனால் காலப்போக்கில் தன் நுண்ணறிவால் அவற்றையும் வென்று வாழ்ந்தான். அப்போது கூட அவனால் இயற்கையை விட்டுப் பிரிய இயலவில்லை. இயற்கையும் மனிதனும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிக்கவியலாத பொருண்மைத் தன்மை வாய்ந்தன என்பதை உலக மனிதரின் வாழ்வியல் வரலாறு உணர்த்திற்று.
|
முக்கிய வார்த்தைகள்: அகில் மரம், ஆசினி, ஆல மரம், இலவ மரம், ஓமை மரம், கமுக மரம், கற்பூர மரம், சந்தன மரம், சுரபுன்னை, செங்கடம்ப மரம், செருந்தி, சேடல், ஞாழல் மரம், நாவல் மரம், தெங்கு, நெட்டி மரம், நொச்சி மரம், பனை மரம், பாலை மரம், புன்க மரம், மருத மரம், மாமரம், முருக்க மரம், மூங்கில், வாகை மரம், வாழை மரம், விள மரம், வெட்சி, வேப்ப மரம்.
|
துணைநூற்பட்டியல்:
[1] பரிமணம்.அ.மா.&பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007), பெரும்பாணாற்றுப் படை, சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்
[2] பரிமணம்.அ.மா.&பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007), பொருநராற்றுப் படை, சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்
[3] பரிமணம்.அ.மா.&பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007), திருமுருகாற்றுப் படை, சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்
[4] பரிமணம்.அ.மா.&பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007), சிறுபாணாற்றுப் படை, சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்
[5] பரிமணம்.அ.மா.&பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007),மலைபடு கடாம், சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்
[6] பரிமணம்.அ.மா.&பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007),முல்லைப் பாட்டு, சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்
[7] பரிமணம்.அ.மா.&பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007),மதுரைக் காஞ்சி, சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்
[8] பரிமணம்.அ.மா.&பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007),நெடுநல் வாடை, சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்
[9] பரிமணம்.அ.மா.&பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007),குறிஞ்சிப் பாட்டு, சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்
[10] பரிமணம்.அ.மா.&பாலசுப்பிரமணியன்.கு.வெ.(பதி),(2007),பட்டினப் பாலை சென்னை: நியூ சென்சூரி புக் ஹவுஸ் லிமிடெட்
[11] தமிழ் நாட்டு வரலாறு-சங்க காலம், (1983), சென்னை: தமிழ் நாட்டு பாடநூல் நிறுவனம்
[12] பிள்ளை.கே.கே.(2013), தமிழக வரலாறு - மக்களும் பண்பாடு, சென்னை: உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்
[13] Swaminathan.A, (1991), Social and Cultural History of Tamil Nadu, Chennai: Deepa Publications.
|