நற்றிணைப் பாடல்களில் பழந்தமிழர்களின் விருந்தோம்பல்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal
Volume-2 Issue-2
Year of Publication : 2020
Authors : S.Mohamad Azrin


Citation:
MLA Style: S.Mohamad Azrin "Hospitality of Ancient Tamil People in Nattrinai" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I2 (2020): 53-57.
APA Style: S.Mohamad Azrin, Hospitality of Ancient Tamil People in Nattrinai, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i2),53-57.

சுருக்கம்:
அறிமுகம் இல்லாத மக்கள் வீடு தேடி வந்தாலும், அவர்களை அமர வைத்து விருந்து கொடுத்துப் பாதுகாக்கும் குணமுடையவர்களாக சங்க காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் பெண்கள் திகழ்ந்துள்ளனர். முகம் சுழிக்காமல் வீட்டிற்கு வருகின்ற உறவினர்களுக்கு அறுசுவை உணவை விருந்தாக வழங்கியதைச் சங்க இலக்கியப் பாடல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன. சங்க இலக்கியங்களில் விருந்தோம்பல் குறித்த செய்திகளை அகப்பாடல்களிலும், புறப்பாடல்களிலும் காண முடிகிறது. புறப்பாடல்களில் மன்னரின் கொடைச் சிறப்பாகவும், அகப்பாடல்களில் மகளிரின் பண்பாகவும் பாடப்பட்டுள்ளது. இக்கட்டுரையானது, எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாகப் போற்றப்படும் நற்றிணைப் பாடல்களைச் சான்றாகக் கொண்டு பழந்தமிழ்ப் பெண்களிடம் காணப்பட்ட விருந்தோம்பலை எடுத்துரைக்க முனைகிறது.

முக்கிய வார்த்தைகள்:
விருந்தோம்பல், குறிஞ்சி நிலத்தில் விருந்து, மருத நிலத்தில் விருந்து, நெய்தல் நிலத்தில் விருந்து, பகல் விருந்து, பாலை நிலத்தில் விருந்து (இரவு விருந்து).

துணைநூற்பட்டியல்:
[1] இராசமாணிக்கனார் மா (நூ.ஆ), தமிழர் நாகரீகமும் பண்பாடும், பாரி நிலையம், சென்னை, 1983.
[2] இராமையா பிள்ளை. நா (உ.ஆ), நற்றிணை மூலமும் உரையும், வர்த்தமான் பதிப்பகம், சென்னை, 1999.
[3] கந்தையா பிள்ளை ந.சி (நூ.ஆ), தமிழர் சரித்திரம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1964.
[4] திருஞானசம்பந்தம். ச (உ.ஆ), தொல்காப்பியம் பொருளதிகாரம் மூலமும் உரையும், கதிர் பதிப்பகம், திருவையாறு, 2018.
[5] பத்மனாதன் சி (தொ.ஆ), சங்க இலக்கியமும் சமூகமும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் வெளியீடு, இலங்கை, 2007.
[6] பவானந்தம்பிள்ளை. ச (தொ.ஆ), தற்கால தமிழ்ச்சொல்லகராதி, மாக்மில்லன் & கம்பெனி லிமிடெட், சென்னை, 1925.
[7] புலியூர்க் கேசிகன் (உ.ஆ), நற்றிணைத் தெளிவுரை பகுதி 1 & 2, பாரி நிலையம், சென்னை, 2001.
[8] வெள்ளைவாரணன். க (நூ.ஆ), சங்ககாலத் தமிழ் மக்கள், நேஷனல் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, 1950.